Categories
அரசியல்

புற்றுநோய் அறிகுறிகள்… தெரிந்து கொள்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

சத்தம் இல்லாமல் நமது உடலில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக விளங்குகிறது. புற்றுநோய் வந்து விட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி தற்போது அதற்கான சிகிச்சைகள் வந்துவிட்டது. இருப்பினும் கூட மக்களிடையே புற்றுநோய் பற்றிய பயமும் பாதிப்பும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் இந்த நோயினால் ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடும் வழிமுறையை பற்றி இங்கே நாம் தெரிந்து […]

Categories
அரசியல்

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி…? இதோ சில வழிமுறைகள்…!!!!!!

உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோள் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவை இருக்கிறது. புற்றுநோய் என்பது ஆரம்ப காலகட்டங்களில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக புகையிலை பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது குறைந்த அளவில் […]

Categories
அரசியல்

OMG: உலகளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்கள்…. வெளியான புள்ளி விபரங்கள்….!!!!

உலகெங்கும் இருக்கும் நாடுகளில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்றாலும், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதோடு அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு வருடந்தோறும் நவம்பர் 7ஆம் தேதியன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகளவில் […]

Categories
அரசியல்

நாடு முழுவதும் புற்று நோயுடன்…. எவ்வளவு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா?…. வெளியான புள்ளிவிபரங்கள்….!!!!

உலகெங்கும் இருக்கும் நாடுகளில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்றாலும், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதோடு அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு வருடந்தோறும் நவம்பர் 7ஆம் தேதியன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு […]

Categories
அரசியல்

புற்றுநோயை எதிர்த்துப் போராடி குணமடைந்த பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா….????

உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் மற்றும் புற்றுநோய்க்கான தீர்வுகளாக புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.முன்பை விட தற்போது அதிக அளவு விழிப்புணர்வு புற்றுநோயை குறித்து உருவாகியுள்ளது.இவை அனைத்தும் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் வலிமை அளிக்கும் என்றாலும் புற்றுநோயை போராடி வென்றவர்களின் மனவலிமை இன்னும் பலமானது. அப்படி இந்தியாவில் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருந்த மற்றும் போராடிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பற்றி இதில் பார்க்கலாம். முதலில் பிரபல நடிகையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்”…. நடிகை கௌதமி ஓபன் டாக்…!!!

நாவின் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என நடிகை கௌதமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். இந்நிலையில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “நான் கொடிய புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை முழுமையாக மீட்கலாம்”…. குழந்தைகள் நல டாக்டர் அறிவுறுத்தல்….!!!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூறியதாவது, கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புற்று நோய் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

தன் பணத்தை தானே திருடிய பெண்…. லெபனான் நாட்டில் வினோத சம்பவம்…!!!

லெபனான் நாட்டில் ஒரு பெண் தன் சகோதரியின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய தன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானே திருடியிருக்கிறார். லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. எனவே, அவசரத்திற்கு மக்களால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. #Liban 🇱🇧- Une déposante a investit la branche […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புற்றுநோய்….. மிக மோசமான நிலையில் தமிழ் நடிகை…. உதவி வேண்டி பேட்டி…!!!!!

‘அங்காடி தெரு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சித்து கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் உதவி வேண்டி பேட்டி அளித்துள்ளார். தன்னுடைய சேமிப்புகள் அனைத்தும் மருத்துவ செலவுகளுக்கே தீர்ந்துவிட்டதாகவும், வீட்டு வாடகை கூட கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. கவலைய விடுங்க…. அடுத்த மாதத்தில் இருந்து குறைந்த விலையில்….. நிம்மதி அறிவிப்பு….!!!!

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே கவலைய விடுங்க….! நாடு முழுவதும் இன்று அறிமுகம்….. மகிழ்ச்சியான செய்தி….!!!!

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி….. இந்தியாவில் நாளை இது அறிமுகம்….. சூப்பர் நியூஸ்…!!!!

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை […]

Categories
சினிமா

கேஜிஎஃப் நடிகருக்கு புற்றுநோய்….. அதற்காக தான் இப்படி செய்தாரா…..?

கன்னட திரையுலகில் நடிகர் ஹரீஷ் ராய் சாண்டல்வுட்டில் நடிக்க ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர் பிரபலமான நடிகர் ஆவார். கேஜிஎப் படத்தில் இவர் நடிப்பை என்றும் மறக்க முடியாது. கேஜிஎஃப் படம் இவருக்கு உலக அளவில் பெயர் பெற்று தந்தது. இந்நிலையில் இவருக்கு புற்று நோய் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கூறிய அவர், தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தைராய்டு புற்று நோயுடன் போராடி வருகிறேன். அதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

மதுப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்…. ஒரே வருடத்தில் 40 லட்சம் மக்கள் பலி…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

மதுப்பழக்கம், புகையிலை மற்றும் உடல் பருமன் ஆகிய காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த 2019 ஆம் வருடத்தில் 40 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலக நாடுகளில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளில் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் 40,45,000 மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மதுப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் மற்றும் உடல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

புற்றுநோய் : இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன்…. பிரபல நடிகை உருக்கமான கடிதம்…..!!!!

‘காதலர் தினம்’ படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே, 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து குணமடைந்தார். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே மருத்துவமனைக்கு சென்றுள்ள அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன் அச்சம் எனக்குள் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையால் குணமடைந்தேன். எல்லோருக்கும் நல்லது நடக்கும்’ என கூறியுள்ளார்.

Categories
சினிமா

பிரபல இளம் நடிகர் சென்னையில் மரணம்….. பெரும் சோகம்….!!!!

அசாமை சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. சமீபத்தில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ,அவரது உடலை அசாமுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் அவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
உலக செய்திகள்

மக்களே இனி கவலையில்லை…. 100% குணப்படுத்தும் புற்றுநோய்க்கான மருந்து….. சூப்பர் கண்டுபிடிப்பு….!!!!

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர். இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் […]

Categories
உலக செய்திகள்

உலக வரலாற்றில் முதல் முறையாக…. புற்றுநோயில் இருந்து பூரண குணமடைய மருத்துவ தீர்வு….!!!!

மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்குவழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க வகையில் பலனளித்து உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் புற்று நோய் வரலாற்றில் முதல் முறையாக இது சாத்தியமாக்க பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்லோன் கேட்டெரிங் நினைவு புற்றுநோய் மையத்தை சேர்ந்த மருத்துவர் லூயிஸ் ஏ. டயஸ் கூறியுள்ளார். கீமோ தெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றால் மலம், சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை புற்றுநோயாளிகள் […]

Categories
உலக செய்திகள்

புடின் இன்னும் 3 வருடங்கள் தான் உயிர் வாழ்வார்…. கசிந்த உளவுத்துறை தகவலால் பரபரப்பு…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் குறித்த தகவல் ரகசிய உளவாளியிடமிருந்து வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்த போரிஸ் கார்பிச்கோவ் என்ற நபர், தற்போது பிரிட்டன் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ரஷ்ய நாட்டின் உளவாளி ஒருவரிடமிருந்து ரகசியமாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, விளாடிமிர் புடினுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கண்ணாடி அணிந்து கொள்வதை பலவீனமாக நினைப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, தன்னைச் சுற்றி எப்போதும் சிலரை உடன் வைத்திருந்துள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கேன்சர் நோயாளிகளுக்கு பென்சன்…… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மாநில அரசு சார்பில் மாதம் தோறும் 2500 பென்ஷன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் யாருக்கெல்லாம் பென்சன் கிடைக்கும் என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பென்ஷன் திட்டம் ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே பயன்படுத்தி கொள்ளுங்க…. ரூ.16 கோடியில்…. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவி….!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ கழகம் சார்பாக புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப் பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் மரணம்….!! மீண்டும் மீண்டும் ஏற்பட்ட புற்றுநோய் உயிரை பறித்தது…!!

கனடாவைச் சேர்ந்த மிகப் பெரும் கோடீஸ்வரரும் ஹாக்கி விளையாட்டு வீரருமான Guy Lafleur உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு Lafleur க்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை வேறு நடந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருத்துவர்கள் அவரது புற்றுநோயை குணப்படுத்த இது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் Lafleur மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது போர் தொடுக்க இதுதான் காரணமா…? வெளியாகியுள்ள ஆதாரங்கள்…!!!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் அடிக்கடி மருத்துவர் ஒருவர் காணப்படும் நிலையில், புடினுக்கு  என்ன உடல்நலப் பிரச்சினை என கேள்வி எழுந்திருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணரான yevgeny selivanov  மருத்துவர் புடின்  வீட்டிற்கு குறைந்தபட்சம் 35 தடவை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் தைராய்டு மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆவார். ரஷ்ய ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த ஊடகம் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அகதியாக வந்தவர்…. அமெரிக்க முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரி மரணம்….!!!

அமெரிக்காவில் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த மேடலின் ஆல் பிரைட் கடந்த 1948 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அதனைத்தொடர்ந்து கடந்த 1954 ஆம் வருடத்தில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம்  பணியாற்றினார். அதனையடுத்து கடந்த 1996 […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…! சேகுவராவை சுட்டுக்கொன்றவர் புற்றுநோயால் மரணம்…!!!!

சேகுவராவை சுட்டுக்கொன்ற மரியோ டெரன்(80) உயிரிழந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த சேகுவரா பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சியைப் பிடிக்க போராடியவர். அதன்பிறகு 1967-இல் பொலிவியாவிற்குள் நுழைந்து சேகுவராவை பொலிவிய ராணுவத்தினர் கைது செய்தனர். இதனையடுத்து சேகுவராவை  மரியோ டெரன் சலாசர் என்று ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார். தற்போது 54 ஆண்டுகள் கடந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மரியோ டெரன் பொலிவியாவில் உயிரிழந்தார். அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் நடிகை”…. மனம் உருகி வெளியிட்ட பதிவு….!!!!

புற்றுநோயை எதிர்த்துப் போராட அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டேன் என ட்விட்டர் பக்கத்தில் ஹம்சா நந்தினி பதிவிட்டுள்ளார். தெலுங்கு நடிகையான ஹம்சா நந்தினி  ஒகடவுடாம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது திரைப்படத்தை தொடங்கியுள்ளார். 786 கைதியின் பிரேம கதா, மோகின போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் 26க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு இனி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு பவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நிகழாண்டு விழிப்புணா்வு தினத்தின் முக்கியமான நோக்கம் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். புற்றுநோய் உறுதியானால் மருந்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!…. முதல்வர் காப்பீட்டு திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், புற்றுநோய்க்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்ட செல்வவிநாயகம், “உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க வேண்டும். புற்றுநோயால் குணமடைவோரின் விகிதம் இந்தியாவில் 65 சதவீதமாகவும், மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோயால் தான் அதிகம் […]

Categories
மாநில செய்திகள்

OMG: பெண்களை அதிகம் தாக்கும் இந்த நோய்…. கவலை தெரிவித்த சுகாதாரத்துறை செயலர்….!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் போன்றோர் முழு உடற்கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடமும், நோயாளிகளிடமும் கேட்டறிந்தனர். இதையடுத்து செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கண்டறியப்படுகிறது. இதில் தனி கவனம்ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “புற்றுநோயால்” நாக்கில் முடி வளருமா…? ஷாக்கில் இளம்பெண்…!!

கொலராடோவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நாக்கில் முடி வளரும் சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கொலராடோவில் 42 வயதாகும் கேமரூன் என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செதில் செல் கார்சினோமா என்னும் நாக்குடன் தொடர்புடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவருடைய கால் திசுக்களின் மூலம் மருத்துவர்கள் கேமரூனின் நாக்கில் உருவான புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளார்கள். இந்நிலையில் கேமரூனுக்கு மருத்துவர்கள் புற்றுநோய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மார்பக புற்றுநோய் மரணங்கள்…. அதிர்ச்சியளிக்கும் தகவல்….!!!!

உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும் 25% மரணத்தை மார்பக புற்றுநோய் ஏற்படுத்துகிறது. 2004-ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் மார்பக புற்று நோயால் மரணம் அடைந்த பெண்களின் எண்ணிக்கை 5,19,000ஆகும். இந்த நிலையில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 […]

Categories
உலக செய்திகள்

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை…. இனி இது தேவையில்லை…. ஆராய்ச்சியாளர்கள் குழு தகவல்….!!!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கோபால்ட் எந்திரத்தின் மூலமாக கதிர்வீச்சு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் புற்றுநோயால் உருவாகும் செல்களும் திசுக்களும் அழிந்து பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடலாம். கோபால்ட் எந்திரத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கும்போது அதற்கான பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அந்த எந்திரத்தின் ஆயுள்காலம் அதிகம் என்பதால் ஏராளமான அரசு மருத்துவமனைகளில் கோபால்ட் சிகிச்சையே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கேன்சர் செல்களை அழிக்க கீமொதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை இனி தேவைப்படாது என்று […]

Categories
உலக செய்திகள்

‘மக்களுக்காக சேவை புரிந்தவர்’…. புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர்…. மரியாதை செலுத்திய கூகுள் நிறுவனம்….!!

உயிரணு உயிரியலில் பட்டம் பெற்ற டாக்டர் கமல் ரணதிவே பிறந்தநாளுக்காக கூகுள் நிறுவனம் சித்திரம் வெளியிட்டது. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனராக டாக்டர் கமல் ரணதிவே பணியாற்றினார். இவர் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது, அறிவியல் மற்றும் கல்வியின் மூலமாக சமத்துவமான சமுதாயத்தை நிறுவுவதற்கான பணிகளை செய்தது போன்றவற்றால் இந்திய மக்களிடையே மிகவும் புகழ்ப்பெற்றார். மேலும் இவர் உயிரணு உயிரியலில் மருத்துவ பட்டம் பெற்றார். அதிலும் இவரின் ஆராய்ச்சி புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவியாக […]

Categories
தேசிய செய்திகள்

புற்றுநோய் பாதித்த 11 வயது சிறுமியின்… மெய்சிலிர்க்க வைக்கும் செயல்… முடிஞ்சா நீங்களும் உதவுங்களேன்…!!!

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமியான நியா லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னைப் போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இவரின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளம் வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் வரை நிதி திரட்டுவதை இலக்காக கொண்டு அதற்காக உழைத்து வருகிறார். ஆன்லைன் மூலம் சாக்லேட், சோப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.எலுமிச்சை, ரோஜா, கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில் ஒரு சோப்பை 100 ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

‘வயிற்றுவலி தான் போனேன்’…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி…. நிதி திரட்டும் மருத்துவர்கள்….!!

வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள Merseyside  நகரில் Litherland பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Abby Younis என்பவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர் நிதி ஆலோசகராக பணி புரிகிறார். இந்த நிலையில் இவ்வாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய உடலில் ஒருவித மாற்றத்தை Abby உணர்ந்துள்ளார். இதனால் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பொழுது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது […]

Categories
உலக செய்திகள்

இதனால் பாதிப்பு அதிகம்..! பிரபல நாட்டின் புற்றுநோய் அறிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 19 ஆயிரத்து 650 பெண்களும், 23 ஆயிரத்து 100 ஆண்களும் 2013-2017-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்டொன்றிற்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் புற்றுநோய் அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த எண்ணிக்கை முந்தைய ஐந்து ஆண்டு காலகட்டங்களை விட 3,350 அதிகம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த வருடம் 22,000 பெண்களுக்கும், 26 ஆயிரம் ஆண்களுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக புற்று […]

Categories
உலக செய்திகள்

முறையற்ற சிகிச்சையால் உயிரிழந்த இருவர்.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் முறையற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் Loire என்ற பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பெண், ஒவ்வொரு வாரமும் ஆயிரம் யூரோக்கள் கொடுத்து, மாற்று மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, சாப்பிடாமல் இருக்கும் சிகிச்சையை கடைபிடித்து வந்துள்ளார். மேலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அதன் பின்பு, அந்த சிகிச்சையை […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் சிறுவன்… சர்ப்ரைஸ் கொடுத்த பைக்கர்கள்… நெகழ்ச்சி சம்பவம்…!!!

பைக் மேல் ஆசை கொண்ட ஜெர்மனியை சேர்ந்த கிலியன் என்ற ஆறு வயது சிறுவனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தும் அவரை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அவரை உற்சாகப்படுத்தி அதற்காக அவரது பெற்றோர்கள் முப்பது நாற்பது பைக்குகளை வீட்டின் முன் வளம்பெற செய்ய சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தது. அந்த சிறுவனுக்காக 15 ஆயிரத்துக்கும் அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

“மது அருந்துவதால்” கடந்த ஆண்டு இந்தியாவில்…. இவ்வளவு பேருக்கு புற்றுநோய்…. ஆய்வில் தகவல்…!!!

நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மது பிரியர்கள், சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மது அருந்துவதால் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும்  62,100 பேருக்கு கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி… வைரலாகும் புகைப்படம்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை விஜய்சேதுபதி நிறைவேற்றியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். அதன் காரணமாகவே இவருக்கு மக்கள் செல்வன் என்று பட்டம் வழங்கப்பட்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் விஜய்சேதுபதியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார். மாஸ்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வந்துருச்சி ஆபத்து…. அய்யய்யோ புதிய ஆபத்து…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் மட்டும் போதும்… புற்றுநோய் கூட ஓடிப் போயிரும்… அம்புட்டு நல்லது..!!

பப்பாளி ஜூஸ் சாப்பிடுவதன் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப்பெரிய கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்த பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் இதை தடுக்க முடியும். ஏனெனில் பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை உடலில் இருந்து வெளியேற்றி குடல் புற்றுநோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் பப்பாளி ஜூஸ் சாப்பிட்டு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புகையிலை தடை…. உயர்ந்து வரும் உயிரிழப்பு …. நியூசிலாந்தின் புதிய திட்டம்….!!!

நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்  புற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் புகையிலைக்கு தடை விதிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெரியவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்பட அனைவரும் தற்போது மது ,புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் அவர்கள்  இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. மேலும் இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு பாதிப்படையும் முக்கியமான நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்தில் புற்றுநோயால் இறக்கும் நான்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் நடிகை காலமானார்… சோகம்..!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹெலன் மெக்ரோரி. இவருக்கு வயது 52. இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹாரிபாட்டர், ஸ்கைபால், குயின் உள்ளிட்ட பல்வேறு படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கோல்டன் டெர்பி விருது, டெலிவிஷன் விருது உள்ளிட்ட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

மனைவியின் புற்றுநோய் சிகிச்சை…. வயலின் கலை…. பணம் திரட்டிய 77 வயது கணவன்….!!!

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக வயலின் வாசித்து பல நாடுகளில் பணம் திரட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஸ்வப்பன் செட் (77 )மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர்.ஸ்வப்பன் செட் சிறந்த வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்வப்பன் சேட்டின் மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆகையால் பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிபோனாள். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து… புற்றுநோயை தடுக்கும் வெங்காய சூப்…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களே….” இந்த அறிகுறிகள் இருந்தா கருப்பை வாய் புற்றுநோயாகவும் இருக்கலாம்”..!!. அலட்சியம் வேண்டாம்..!!

கர்ப்பப்பை வாய் புற்று நோய்களுக்கான அறிகுறிகளை பற்றி இந்த குறித்து தெரிந்து கொள்வோம். நம் உலகில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஹயூமன் பாபில்லோமாவைரஸ். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும், இரண்டு வைரஸ் தான் 70 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சென்னை மக்களே….”இந்த 7 வகை மீன்களை சாப்பிடாதீங்க”… மரணம்கூட ஏற்படுமாம்… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!

இந்த ஏழு வகை மீன்களை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்கப்படும் ஏழு வகை மீன்களின் தசைகளில் ஆபத்து விளைவிக்கக்கூடிய நின் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கா உள்ளிட்ட 7 வகை மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் கோழி ஆடு போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பதிலாக ஆரோக்கியமாக இருக்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்?… இத படிச்சு பாருங்க…!!!

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேடை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி பேட், டம்பான்கள், மாதவிடாய் காப் என அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் அதிக அளவு பயன்படுத்தும் சானிட்டரி பேடுகள் மட்டுமே. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சுவதால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் உள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புற்றுநோய் வராமல் தடுக்க…” இந்த 8 மசாலாப் பொருளை பயன்படுத்துங்க”… ரொம்ப நல்லது…!!

உங்கள் வீட்டில் உள்ள மசாலா பொருட்களை வைத்து புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அது என்னென்ன உணவுகள் என்பதை இதில் பார்ப்போம். புற்றுநோய் குறித்து ஏராளமான ஆய்வுகள் முடிவுகள், சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் புற்றுநோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி. இந்த நோயை போக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவே சிறந்த மருந்து. புற்றுநோய் போன்ற உயிரை குடிக்கும் கொடிய நோய்களை உருவாக்கும் செல்களை அழிக்க கூடிய சக்தி நம் இந்திய பாரம்பரிய மசாலா பொருட்களுக்கு உள்ளது. அது என்னென்ன […]

Categories

Tech |