Categories
அரசியல்

புற்றுநோய்க்கான காரணங்கள் என்ன?…. அதனை எப்படி தடுப்பது?….. இதோ முழு விவரம்….!!!!!

இன்றைய நவீன உலகில் அனைவரும் தினந்தோறும் மிக விறுவிறுப்பாக ஒரு வேலையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நமக்கு விருப்பமான செயல்களில் நம்மை ஈடுபடுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் நம்முடைய உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் முக்கியம். உடல் நலத்தை காக்க வேண்டும் என கூறியவுடன் ஜிம்முக்குச் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்பது மட்டும் அர்த்தம் இல்லை. அதாவது நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும், சுவாசிக்கும், தொடும் அல்லது உண்ணும் […]

Categories

Tech |