Categories
உலக செய்திகள்

தாய்க்கு புற்றுநோய்…. பிள்ளைக்கும் வந்துவிடுமோ…. பயத்தால் நேர்ந்த விபரீதம்…!!

புற்று நோய் பயத்தால் பெண்  தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிழக்கு லண்டனில் உள்ள isle of dogs என்ற  பகுதியை சேர்ந்தவர் யூலியா (35). இவரது கணவர் மஹ்மட். இவர்களது மகன் கைமூர் 7 .  இந்நிலையில் யூலியா திடீரென தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தைமூர் குளியலறை தண்ணீர் தொட்டியில் சடலமாக […]

Categories

Tech |