Categories
உலக செய்திகள்

“பழிக்கு பழியாக மருத்துவரை கொன்ற நபர்!”.. வாக்குமூலத்தில் தெரியவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கனடாவில் ஒரு நபர் தனக்கு புற்றுநோய் பாதித்திருந்தபோது சிகிச்சை செய்வதாக கூறி, ஆண்மை நீக்கம் செய்த மருத்துவரை அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தது  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும், Red Deer என்னும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த Deng Mabiour என்ற 54 வயதுடைய நபர், அங்கிருந்த Dr. Walter Reynolds என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக்கொன்றார். அதன்பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் […]

Categories
பல்சுவை

புற்றுநோய் பாதித்த சஞ்சய் தத்… குணமடைய வாழ்த்து கூறிய யுவராஜ் சிங்…!!!

சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனது டுவிட்டர் பதிவில், “மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய […]

Categories

Tech |