Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. 38 வயது பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை….. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் மணிமேகலை(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினைப்பையில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு புற்றுநோய் குணப்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது மூளையில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் இரண்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிகளின் விளைவுகாக அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்தது. அவரது உடல்நிலை அறுவை சிகிச்சை மூலம் […]

Categories

Tech |