Categories
மாநில செய்திகள்

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம்: தமிழக அரசு..!

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் மருத்துவ மறு வாழ்விற்கான மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புற உலக சிந்தனையற்ற குழந்தைகள், ஒளி,சத்தம் மற்றும் தொடுதலுக்கு மிகுந்த உணர்திறன் அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவர்களுக்கு பயிற்சி பொருள் பெட்டகம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்க 19 மாவட்டங்களுக்கு தமிழக அரசு தற்போது பொருட்களை விநியோகம் செய்துள்ளது. கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த […]

Categories

Tech |