விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ் 6”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் வருகிற அக்டோபர் 9 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, […]
Tag: புலம்பல்
இலங்கை நாட்டில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவடைந்ததை அடுத்து அதிபர் சென்ற 11ஆம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 தினங்கள் தங்கி இருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தலைநகர் பாங்காக்கிலுள்ள ஓட்டல் ஒன்றில் கோத்தபயராஜபக்சே தங்கி இருக்கிறார். இதனிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும் கோத்தபய […]
நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு. ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவரது புலம்பல் […]