கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஒரு பெண் தான் எதிர்கொண்ட ஏமாற்றங்களை கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அதிக கனவுகளோடு கடந்த 2015 ஆம் வருடத்தில் கனடாவிற்கு தன் குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருக்கிறார் மிஸ்பா நூரின். இவரின் கணவர் பாகிஸ்தான் நாட்டில் பிரபலமான ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். எனினும், கனடா நாட்டில் கட்டிடங்களில் கார்பெட் போடும் வேலை தான் அவருக்கு கிடைத்தது. இது குறித்து மிஸ்பான் கூறுகையில், குழந்தைகளுக்காக வேறு வழியின்றி அந்த வேலையில் இருந்த தன் கணவர், மூட்டுகளில் […]
Tag: புலம்பெயர்தல்
2022-ல் கனடாவிற்கு புலம் பெயர மற்றும் நிரந்தர வாழிட உரிமம் பெற எளிதான வழிகள் பற்றிய தொகுப்பு இதில் அடங்கியுள்ளது. கனடாவுக்கு புலம்பெயர உங்களுக்கு திட்டம் இருக்குமேயானால் அதற்குஎக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry), மாகாண நாமினி திட்டம் (Provincial Nominee Program – PNP), கியூபெக் புலம்பெயர்தல் திட்டம் (Quebec immigration) மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஸ்பான்சர் செய்யும் திட்டம் (family sponsorship) ஆகிய திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்கள் […]
பிரிட்டன் அரசு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை விடுத்தது ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு, புலம்பெயர்தல் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு, பிரிட்டனின் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை திடீரென்று பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது. பிரிட்டன் அரசை, புறக்கணித்ததாக பிரான்ஸ் நினைத்த சமயத்தில், ப்ரீத்தி பட்டேல் பிரான்சை விட்டுவிட்டு ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நெதர்லாந்து நாட்டின் புலம்பெயர்தல் துறைக்கான அமைச்சர் Ankie Broekers-Knol-உடன் பேச்சுவார்த்தையும் நடத்தியதோடு, […]
புலம்பெயர்வோருக்காக கனடாவில் பல்வேறு பயனளிக்கும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன கனடாவில் உள்ள Saskatchewan மாகாணத்தில் ஒருவர் புலம்பெயரவோ அல்லது பணி செய்யவோ விரும்பினால் அதற்கு பல வழிமுறைகள் உள்ளது. அதிலும் அங்கிருந்து வேலைவாய்ப்புகள் தொடர்பான அழைப்புகள் வராவிட்டாலும் புலம்பெயரலாம். அதற்காக சில திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று Provincial Nominee Programs (PNP) திட்டமாகும். இந்த திட்டத்தில் உள்ள மாகாணங்கள் பொருளாதார புலம்பெயர்வோரை வருடந்தோறும் நிரந்தர புகலிடத்திற்காக தேர்வு செய்கின்றனர். ஆனால் எல்லா மாகாணத்திலும் விதிமுறைகள் ஒன்று போல் […]