Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு…. 50 நபர்கள் மாயமானதாக தகவல்…!!!

கிரீஸில் உள்ள ஏஜியன் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் அண்டலியாவிலிருந்து நேற்று முன்தினம் இத்தாலி நாட்டிற்கு புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு கார்பதோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுப் பகுதிகளில் சென்றபோது திடீரென்று கடலில் கவிழ்ந்து. சுமார் 80 நபர்கள் அந்த படகில் இருந்திருக்கிறார்கள். இதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், படகில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வீசுவதால், மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள்…. மத்திய அரசின் புதிய செயலி…. எப்படி பதிவிறக்கம் செய்வது?….!!!!

பலவிதமான புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க இந்திய அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு செய்வதால் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாகக்க உதவுகிறது. மேலும் செயல்முறைகளை அங்கீகரிக்கவும், ஒழுங்குபடுத்தவும் அரசிற்கு பணி சுலபமாகியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக இருப்பது நிலையாகும். மத்திய அரசு நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் காடு முறையை அமல்படுத்தியுள்ளது. எனவே அந்த செயலியின் பயன்பாடு அவசியமாகிறது. மேலும் புலம்பெயர்ந்தோர் ரேஷன் பொருள்களை எங்கு சென்றாலும் பெற்றுக்கொள்ளமுடியும். […]

Categories
உலக செய்திகள்

“ஆங்கிலக்கால்வாயில் படகு விபத்து!”… கடத்தல்காரர்களின் மிரட்டலால் உயிரிழந்த மணப்பெண்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கில கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து கடலில் மூழ்கி பலியான முதல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஈராக் நாட்டை சேர்ந்த என்ற Mariam Nouri Dargalayi 24 வயது பெண்ணிற்கும் பிரிட்டனை சேர்ந்த Karzan Asad என்ற நபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், Mariam தன் வருங்கால கணவரை சந்திக்க ஆபத்தான முறையில் படகில் சென்றிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 50 பேர், 2 படகுகளில் ஏறி பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

“பிறநாட்டவர்களை ஈர்ப்பதில் கனடா முதலிடம்!”.. நற்பெயர் பெற்ற நாடுகளின் பட்டியல்..!!

புலம்பெயர்ந்த மக்கள் தொடங்கி சர்வதேச மாணவர்கள் வரைக்கும் பிற நாட்டவர்களை ஈர்ப்பதில் கனடா முதலிடத்தில் இருக்கிறது. Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசை பட்டியலில் முதல் தடவையாக கனடா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. The Nation Brands Index என்ற அமைப்பானது, உலக நாடுகளின் நற்பெயரை மதிப்பிட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 60,000 நேர்காணல்களிலிருந்து 60 நாடுகளை மதிப்பிட்டிருக்கிறது. ஏற்றுமதி, கலாச்சாரம், நாட்டு மக்கள், சுற்றுலா, மூலதனம், புலம்பெயர்தல் மற்றும் ஆட்சி முறை […]

Categories
உலக செய்திகள்

“2 கண்டெய்னர் லாரிகளில் வந்த புலம்பெயர்ந்தோர்!”.. தடுத்து நிறுத்திய மெக்சிகோ அதிகாரிகள்..!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஹைதி, டொமினிக், பங்களாதேஷ், கௌதமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகளில் புலம் பெயர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் மெக்ஸிகோவின் எல்லை வழியே அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். அந்த லாரிகள் சுகாதாரமில்லாமல் இருந்துள்ளது. அதனுள், குழந்தைகள் உட்பட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகமானோர் முகக்கவசமின்றி நெருக்கமாக அமர்ந்திருந்துள்ளனர். அதில் பல நபர்களுக்கு காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

“புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை!”.. முதல் முறையாக கொந்தளித்த உள்துறை அலுவலர்கள்..!!

பிரிட்டன் நாட்டின் உள்துறை அலுவலர்கள் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்து புலம்பெயர்ந்தோர் ஏழு பேர் 10 நாட்களில் மரணமடைந்ததை பற்றி பிரான்ஸ்  கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். பிரிட்டனின் உள்துறை அலுவலர்கள், பிரான்ஸ் 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். 54 மில்லியன் பவுண்டுகளை பெற்றுவிட்டு 220 காவல்துறை அதிகாரிகளை மட்டும் பிரான்ஸ் எல்லையில் பணியமர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்கள். தற்போது வரை, பிரிட்டன் உள்துறை அலுவலர்கள் இது […]

Categories
உலக செய்திகள்

“கடலில் மூழ்கி பலியான இளம்பெண்!”.. புலம்பெயர்ந்த மக்கள் எல்லையை கடந்த போது நேர்ந்த பரிதாபம்..!!

மெக்சிகோ நாட்டிலிருந்து, அமெரிக்காவிற்கு செல்ல கடலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி ஓரமாக நீச்சலடித்து வந்த ஒரு இளம்பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டிற்குள் நுழைய Tijuana மற்றும் San Diego போன்ற இரண்டு பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த வேலியோரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 70 பேர் நீச்சலடித்து வந்துள்ளனர். அந்தப் பகுதி அதிக நீரோட்டம்  உடையது. எனவே, அங்கு நீச்சலடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த ஆபத்தான பகுதியில் ஒரு இளம்பெண் நீச்சலடித்து […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த மக்கள்.. ரயிலில் அடிபட்டு மூவர் பலி.. பிரான்சில் துயர சம்பவம்..!!

பிரான்சில் புலம் பெயர்ந்த மக்கள் தண்டவாளத்தில் படுத்திருந்தபோது ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸில் உள்ள Saint-Jean-de-Luz என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்தில் புலம்பெயர்ந்தோர் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணியளவில் Bordeaux-க்கு சென்று கொண்டிருந்த ரயில், அவர்கள் மேல் ஏறிச்சென்றது. இதில் மூவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள ஒருவர், படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இதனை காவல்துறையினரின் செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களை திருப்பி அனுப்ப திட்டம்.. எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் வரும் புலம்பெயர்ந்த மக்களை, திருப்பி அனுப்ப பிரிட்டன் அனுமதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், புலம்பெயர்ந்த மக்களை அழைத்து வரும் படகுகளை அப்படியே கடலில் இருந்து திருப்பி அனுப்புவது எப்படி? என்பது தொடர்பில் எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. எனினும், அது பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் தான் இந்த புதிய திட்டத்தை கையாள வேண்டும் என்று பிரிட்டனின் ஒரு அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனின் செயல் தலைமை அட்டர்னி ஜெனரலான […]

Categories
உலக செய்திகள்

இப்படி தான் வாழ்கிறார்களா….? நெருக்கடியில் இருக்கும் மக்கள்…. தரவுகள் தரும் விவரங்கள்…!!

புலம்பெயர்ந்தோரின் நிதி நிலைமையானது சுவிஸ் நாட்டில் உள்ளவர்களின் நிதி நிலையை விடக் குறைவாக உள்ளது.  ஸ்விட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வருபவர்களின் நிதி நிலைமை அந்நாட்டில் உள்ளவர்களை விட மோசமாக உள்ளது என பெடரல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் புலம்பெயர்ந்தோரின் வாடகை வீதமானது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றவர்களின் வாடகையை விட 10% அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து வாடகை அதிகம் இருப்பினும்  புலம்பெயர்ந்தோர் நெரிசலான மற்றும் இரைச்சல் அதிகமாக உள்ள இடங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து வரும் புலம்பெயர்வோர் பிரச்சனை!”.. பிடிவாதம் பிடிக்கும் பிரான்ஸ்.. பிரிட்டனுக்கு ஏற்பட்ட தலைவலி..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து நுழைந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை பிரான்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. பிரிட்டன் நாட்டிற்குள், பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயின் வழியே படகுகளில் பயணித்து புலம்பெயர்ந்த மக்கள் புகுந்து வருகிறார்கள். இது தொடர்ந்து வருவதால், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஆங்கில கால்வாய்க்குள் புகும் புலம்பெயர்ந்த மக்களின் படகுகளை நிறுத்தி, அதனை பிரிட்டன் எல்லையை தாண்டி விட்டுவிடவேண்டும் என்பது தான் இத்திட்டம். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. கனடா வெளியிட்ட அறிவிப்பு..!!

கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் சுமார் 40 ஆயிரம் நபர்கள் அவர்களது பெற்றோரையும் தாத்தா பாட்டிகளையும் நாட்டிற்கு வரவழைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இதற்கு முன்பு வரை இல்லாத அளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடந்தோறும், சுமார் 10,000 நபர்கள் அவர்களது பெற்றோரையும், தாத்தா பாட்டிகளையும் கனடா நாட்டிற்கு வரவழைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதன் முதலில் 30,000 விண்ணப்பங்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில், இந்திய நாட்டை சேர்ந்த கனடா மக்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் இத்திட்டத்தினால் அதிகமாக பயன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நடக்கும் அத்துமீறல்.. பத்திரிகையாளர்கள் முன்பே நுழையும் புலம்பெயர்ந்தோர்..!!

பிரிட்டன் நாட்டின் கடல் எல்லைக்குள் பிரான்ஸ் போர்க்கப்பல்கள் புலம்பெயர்ந்த மக்களை விட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறை செயலாளரான ப்ரீத்தி பட்டேல் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் புலம்பெயரும் மக்கள் ஆங்கில கால்வாயை கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் சுமார் 430 நபர்கள் பிரிட்டன் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை நேரம் பிரிட்டன் நாட்டின் பத்திரிக்கையாளர்கள் முன்பே பிரான்ஸ் போர்க்கப்பல், ஒரு ரப்பர் படகில் 13 நபர்களை ஏற்றி வந்து பிரிட்டன் கடல் […]

Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு கடும் தண்டனை.. பிரிட்டன் எச்சரிக்கை..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக புகுந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள பல மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு தான் முயன்று வருகிறார்கள். இதனால் சட்டவிரோதமாக மற்றும் கடத்தல்காரர்களை வைத்து நுழைகிறார்கள். அவ்வாறு செல்ல முயலும் சமயத்தில் சிலர் இறக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. Enough is enough. Next week we’ll introduce the Borders Bill to go after these […]

Categories
உலக செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா..? அதிர்ச்சியடைந்த பிரிட்டன்.. வெளியான ரகசிய தகவல்..!!

பிரிட்டன் எல்லை பாதுகாப்பு படையினரே, ரகசியமாக புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டன் உள்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், சட்டவிரோதமாக நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரிட்டனின் எல்லையை காக்கக்கூடிய எல்லை பாதுகாப்பு படையினரே, பிரான்சுடன் சேர்ந்து புலம்பெயர்ந்தவர்களை, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய வைத்தது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பம்..!

சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் […]

Categories

Tech |