Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவரவர் சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக, நடைபயணமாக, சைக்கிளில் சென்ற நிலை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. அந்தவகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே எங்க இருக்காங்கனு பாருங்க…. எல்லாருக்கும் இலவசமாக கொடுங்க… உத்தரவு போட்ட நீதிமன்றம் …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரியப் பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தமிழர்களை மீட்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே தமிழக எல்லையைக் கடந்துசெல்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் பல முன்னேற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் ஏன் முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

1.25 கோடி பேருக்கு வேலை வழங்கும் “தற்சார்பு வேலை வாய்ப்புத் திட்டம்”… பிரதமர் தொடங்கி வைத்தார்!!

உத்தரப்பிரேதசத்தில் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தற்சார்பு வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் ஜூன் 20ம் தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் 31 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் உத்தரபிரதேச மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதி மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.50,000 கோடியில் வேலை வாய்ப்பு திட்டம்…!!

சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50,000 கோடியில் வலை வாய்ப்பு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சுமார் 116 மாவட்டங்களுக்கு அதிகஅளவில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து திரும்பியுள்ளனர். ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களை கண்டறியும் பணி நடைபெற்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1.63 கோடி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் […]

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
மாநில செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது – உயர்நீதிமன்றம் கண்டனம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் வட மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடுவு: மத்திய ரயில்வே வாரியம்!!

இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 80,000 படுக்கைகளுடன் 5,000 ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், அந்த பெட்டிகளில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கோவிட் கவனிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பு ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 இயக்க திட்டம்: மத்திய ரயில்வே!!

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் – உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா – தமிழகம், கேரளா – ஒடிசா, ஆந்திரா – அசாம் இடையே ரயில்கள் இயக்கப்படும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா வாரங்கல்லில் 3 வயது குழந்தை உட்பட கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுப்பு… !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டும்: மத்திய உள்துறை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் […]

Categories
அரசியல்

நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை: ராகுல் காந்தி!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எனது இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பரென்ஸ் மூலம் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய திட்டங்கள் – முழு விவரம்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து காணப்போம், ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட […]

Categories
தேசிய செய்திகள்

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த பகுதிக்கு நடந்து செல்வதை அனுமதிக்காதீங்க” : மத்திய அரசு கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

222 ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 2.5 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு: உள்துறை அமைச்சகம்!

பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக ரயில்வே சார்பில் 222 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” சிறப்பு ரயில் வசதியை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை – ரயில்வே விளக்கம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்… “சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள்”..!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 38வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…!

பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வர அதிகாரி நியமனம்..!

வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஒடிசா முதல்வருடன் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் – உடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மை செயலாளர் நசீம் உதின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தங்கி வேலை செய்து […]

Categories

Tech |