நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. […]
Tag: புலம்பெயர் தொழிலாளர்கள்
டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் நேற்று இரவு 10 மணி முதல் 26 ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தினால் தொழில் காரணமாக புலம்பெயர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதற்கு முடிவெடுத்தனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஷப்தர்ப்பூர் மற்றும் டிகாம்ஹர் பகுதிகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் […]
சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அதில், பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் மூலம் ரூ .50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு […]
புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் […]
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது […]
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பிலும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு பின் தாமாக முன்வந்து […]