பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இதை அண்மையில் தன் சமூகவலைதளத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் […]
Tag: #புலி
முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இருக்கும் புலிகள் காப்பகத்தில் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை புலி ஒன்று கடித்துக் கொன்று அட்டகாசம் செய்தது. இதன்பின் விவசாயிகள் அங்கு ஓடி வந்து புலியை விரட்டினார்கள். இதுகுறித்து விவசாயிகளில் தெரிவித்ததாவது, புலி மிகவும் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும் வேட்டையாட முடியாத நிலையில் ஆட்டை கடித்துக் கொன்றதாகவும் தெரிவித்தார்கள். […]
மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகே கோண்டே கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புலி ஒன்று நேற்று சென்றது. அங்கு சன்னிலால் படேல்(55) என்கிற நபர் ஒருவர் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது புலி அந்த நபரை அடித்து கொன்றது. இந்நிலையில் சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி திடீரென வந்து அந்த கூட்டத்திற்குள் […]
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்சையில் சிக்கியுள்ளார். நடிகை ரவீனா தாண்டன் சென்ற 22ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரத்தில் இருக்கும் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். அவர், புலிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்றார். மேலும் அங்கு சுற்றி திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றார். அவருடன் சென்றவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றார்கள். இது குறித்த வீடியோ சோசியல் […]
வனவிலங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அவற்றில் சில வீடியோ பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவும், வேடிக்கையானதாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வன விலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரையிலும் , அதில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள் இருக்கும். அதன்படி தற்போது புலி மற்றும் மயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் புலி காட்டில் மிகவும் ஆபத்தான விலங்காக உள்ளது. வேட்டையாடுவதை பொறுத்தவரையிலும், புலியின் பிடியில் சிக்கிய விலங்குகள் […]
பிரதமர் நரேந்திர மோடி சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் விட்டுள்ளார். தற்போது அழிந்து போன சிறுத்தை புலிகளை மீட்டெடுக்கும் வகையில் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தை புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை புலிகளை நேற்று மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான ஜெயராம் ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் […]
வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சியளிக்கப்பட்ட புலி, முயலை கவ்வி செல்லும் விடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனை மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முத்துமுடி பகுதியில் 8 மாத குட்டிப்புலி ஒன்று, வனத்துறையினரால் மீட்கப்பட்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த குட்டிப்புலி நல்ல நிலையில் இருக்கிறது. அது தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் […]
ஊருக்குள் புலி சுற்றி திரிவது போல் வைரலாகி வரும் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேஷன் நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக அருகில் இருக்கும் வன பகுதியில் இருந்து புலி ஒன்று புகுந்து மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை வேட்டையாடி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஊருக்குள் புகுந்து வேட்டையாடும் புலியை […]
கணித பாடத்தில் பெண்கள் புலிகளாக மாறி வருவதாக யுனெஸ்கோ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த ஆண்டும் அப்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒரு சுவாரசியமான தகவல் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பெண் இருபாலரிடமும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. மாணவிகளை விட மாணவர்களே கணிதத்தில் மிகவும் கில்லாடியாக இருந்தனர். ஆனால் […]
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 4 பேரை கொன்ற புலியை பிடிக்க 11.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஆட்கொல்லி புலி 14 பேரை கொன்றது. இதனை அடுத்து 24 செப்டம்பர் 2002 முதல் 15 அக்டோபர் 2022 வரையில் கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். கிட்டத்தட்ட 23 நாட்களுக்கும் […]
மகாராஷ்டிராவில் அனல் மின் நிலைய தொழிலாளி ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சந்திராபூர் பகுதியில் சூப்பர் அனல் மின் நிலையம் உள்ளது. இதில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யும் 59 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனல் மின் நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் இங்குள்ள அனல் மின் நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டில் மூன்று முதல் நான்கு புலிகள் மற்றும் சில சிறுத்தைகள், கரடிகள் சுற்றி திரிவதாக ஆதாரங்கள் […]
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியரை புலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நேப்பிள்ஸ் உயிரியல் பூங்காவின் கழிவறைகளை சுத்தம் செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனையடுத்து ஊழியர் மலேசிய புலி ஒன்றுக்கு உணவளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஊழியரின் கையை இறுக்கமாக கவ்விய புலி அவரை கூண்டுக்குள் இழுத்து போட்டு கடித்து குதறியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு […]
ஹாலிவுட் சினிமா நடிகரான ரன்தீப் ஹூடா, புலி ஒன்று காட்டெருமையை விரட்டும் காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு “நான் கேட்ச் செய்த முதல் புலி வேட்டை” என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பக காட்டுப்பகுதியில் இதனை அவர் படம் பிடித்து உள்ளதாக தெரிகிறது. ரன்தீப், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது வீடியோவுக்கு பல பேரும் லைக்குகளை கொடுத்து வரும் நிலையில் ரசிகர் […]
தோட்டத்தில் மீண்டும் புலி நடமாடியதால் வனத்துறையினர் அதை கூண்டு வைத்து பிடிக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிராமத்தில் விவசாயி வேலு வசித்து வருகின்றார். இவர் மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலு தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மர்ம விலங்கு கால்தடம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வேலு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த கால் தடத்தை […]
கிராமத்திற்குள் புலி நுழைந்ததால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இவற்றில் புலி, சிறுத்தை போன்றவை கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை வேட்டையாடுகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே ஏற்கனவே நடந்து இருக்கின்றது. தாளவாடி அருகில் உள்ள பாரதிபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் […]
கர்நாடக வனப்பகுதியில் புலி ஒன்று கரடியை பார்த்து பயந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது அந்த சுற்றுலா பயணிகள் ஒரு வினோத சம்பவத்தை ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர். அதாவது, […]
“கயிறு என நினைத்து பாம்பை பிடித்தார்” என்ற கதை போல் பூனை என நினைத்து புலியை பிடித்துள்ளார் ஒரு அரசியல் பிரபலம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ராகவரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டம் நஹ்கலப்பள்ளி கிராமம் வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே தலையில் பானை சிக்கிக் கொண்ட நிலையில் பூனை ஒன்றை கண்டுள்ளார். இதையடுத்து பூனையின் தலையில் சிக்கி இருந்த பானையை விடுவிக்க எண்ணி ஓடிச் சென்று […]
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் ஆடு மேய்த்த நபர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த 13 வயதான ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும், கூண்டு வைத்தும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. மேலும் கேரளாவிலுள்ள குழுவினரும், அனுபவமிக்க வீரர்களும் இந்த […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே அந்த புலி காலப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்தப் புலியால் கால்நடைகள் பலர் கொல்லப்பட்ட நிலையில்,புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியை கண்டிப்பாக கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்ற பல போராட்டங்கள் நடைபெற்று புலியை தற்போது வரை பிடிக்கவில்லை என கண்டித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அதனால் […]
பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலூர் பேட்டை தாலுக்கா பகுதியை சேர்ந்த பந்திப்பூர் வனப்பகுதியில் புலி பாதுகாப்பு சரணாலயம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் ஒரு புலி ஒன்று காலில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதனை மருத்துவமனைக்கு […]
பெங்களூருவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதி இளைஞர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் மாண்டியா யச்செனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதியில் திடீரென்று சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் புலியை பிடித்த சம்பவம் அரங்கேறியது. சிறுத்தையை கயிறால் கட்டி இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களின் தைரியத்தை பார்த்த ஊர்மக்கள் பாராட்டினாலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலியிடம் இருந்து கண் இமைக்கும்நொடியில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவி ஒருவர் தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டம், பொன்னாம்பட்டி டி செட்டிகெரே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் பேத்தி சஷ்மா. இவர் இரண்டாம் ஆண்டு பியுசி படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு நடந்ததால் அதில் கலந்துகொள்ளச் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது.இவர் தான் புலியை பார்த்தார். ஆனால் சஷ்மாவை புலி பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
அசாம் மாநிலம் தேசிய பூங்காவில் புலி ஒன்று தப்பி அங்கிருந்தவர்களை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள தேசியப் பூங்காவான காஸிரங்கா தேசிய பூங்காவில் புலி ஒன்று தப்பியது. அந்த புலி அப்பகுதியில் இருந்த இரண்டு பேரை பிடித்து கடித்து காயப்படுத்தியது. மேலும் தப்பி ஓடிய புலிகளை பிடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குக் கூட்டத்தை மலையடிவார கிராம மக்கள் புலி பொம்மை வைத்து கட்டு படுத்தியுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியை சேர்ந்த மலையடிவார கிராம மக்களின் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் எழுந்தது. சிலர் இதனை இடையூராக நினைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் புகார்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து […]
தனக்கான இணையை தேடி புலி ஒன்று 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் மூன்று வயதுடைய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. இந்தப் புலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவ்விடத்தைவிட்டு கிளம்பியது. தனக்கான இணையையும் இரையையும் தேடி அது பயணத்தைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி அந்த புலிக்கு பொருத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தனது பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலுங்கானாவில் […]
மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புலி செல்லும் வழியில் படுத்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாம்பிற்கு புலி வழி விடுகிறது’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட […]
புல் பள்ளி அருகிலுள்ள வனப்பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார்.. 24 வயதுடைய இவர் நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார்.. ஆனால் இரவு நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை.. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் வனத்துறையின் உதவியுடன் […]
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலுடன் ஓட ஓட விரட்டிய வயதான தம்பதியினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் […]