மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் புலிகள் மீது பார்வையாளர்கள் கற்கள் வீசுவதாக நடிகை ரவீனா புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் வான்விஹார் என்னும் பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தனிப்பகுதியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் புலிகள் மீது கற்களை வீசுகிற கொடூர சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தி நடிகை ரவீனா தாண்டன் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கொந்தளித்து போனார். […]
Tag: புலிகள்
வனவிலங்குகளில் ஒன்றாக உள்ள புலிகள் கூட்டத்துக்கு நடுவில் கோல்டன்ரிட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று தைரியத்துடன் உலவிய காட்சிகள் அடங்கிய வீடியோவானது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு கீழே பல புலிகுட்டிகளை வளர்த்தெடுப்பது என்பது நாய்க்கு எளிய வேலை அல்ல என பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி புலிகள் பிறந்த குட்டியாக இருந்தபோது அதற்கு அந்த ரிட்ரீவர் நாயானது பால் கொடுத்து வளர்த்துள்ளது. இதனால் அந்த நாய் தான் தங்களுடைய தாய் என்று புலிகள் நினைத்ததற்கு காரணம் ஆகும். இதன் […]
சீன அரசு, விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலிகளை பார்த்தவாறு தூங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட விடுதியை அடைப்பதற்கு உத்தரவிடப்படுகிறது. சீனாவில் இருக்கும் நான்டோங் என்ற பகுதியில் இருக்கும் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவில் 20,000 வனவிலங்குகள் இருக்கிறது. இதற்கு இடையில் சென்டி ட்ரைட் ட்ரீஹவுஸ் என்ற ஓட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில், வெள்ளை புலிகளை பார்த்தவாறு படுத்துத் தூங்கக்கூடிய வகையில் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. இதற்கென்று சிறப்பாக கண்ணாடி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விடுதி, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு […]
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் அல்லாத பகுதியில் 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்துள்ள மொத்த புலிகளில் 44 புலிகள் இளம்வயது புலிகள் ஆகும். உயிரிழந்த 35 புலிகள் இளம்வயது பெண் புலிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 வருடத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளது என தேசிய புலிகள் […]
இந்தியா முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க PROJECT TIGER எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் புதிய பாதுகாப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய புலிகள் காப்பகமான களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் 6 கோடி ரூபாய் திட்டத்தில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்தத் திட்டத்திற்காக முதல் தவணையாக 2 கோடியே 83 […]
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கும் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் கால வரையின்றி மூடப் படுவதாகவும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் இடமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தவிர மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் இன்று முதல் மூடப் படுவதாகவும், சுற்றுலா […]
இந்தோனேசியாவில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளர்கள் கொன்றுவிட்டு தப்பி ஓடிய புலிகளில் ஒன்று பிடிபட்டது. மற்றொன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இந்தோனேசியாவில் போர்னியோ தீவில் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. அங்கு அழிந்துவரும் சுமத்திரா என புலிகள் உள்ளன . இந்நிலையில் அங்கு பல நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் புலிகள் வசிப்பிடம் சேதமடைந்தது .இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கிருந்து இரண்டு சுமத்ரா புலிகள் தங்களது பராமரிப்பாளரை கடித்துக்குதறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய புலிகள் இரண்டும் பெண். […]
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலையில் யானையை படம்பிடிக்கும் போது யானையின் பின்னால் புலி இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சாலையோரத்தில் நின்று இருந்த யானையைப் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், அதை படம் […]
உலக அளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் தான் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. நம் நாட்டின் தேசிய விலங்கு புலி என்பதற்கு சான்றாக ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் புலிகள் இல்லாத நிலையில் உலகில் இருக்கும் மொத்த புலிகளின் 70 சதவீதம் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு புகைப்பட கலைஞர் மோகன் குமார் என்பவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சர்வதேச புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதையடுத்து பல வனப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் […]
இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி நாடு முழுவதும் அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே இந்தியாவில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனினும் வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை அடுத்து அதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் ஆகும் இந்த புலிகள் காப்பகம் மட்டும்தான் பீடபூமி, மலைப்பகுதி, சமவெளிப்பகுதி நீரோடை […]
வளமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாகுவதற்கு காடுகளின் வனக் காவலனாக விளங்கும் புலிகளை பாதுகாப்போம் என்று விலங்கியல் பேராசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்திலும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே 80 விழுக்காடு புலிகள் இருக்கின்றன. மேலும் 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் இருக்கின்றது. அழிந்து கொண்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு […]
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் இனம் உலகிலேயே 70 சதவிகிதம் இங்குதான் உயிர் வாழ்கிறது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூலை 29 ஆம் தேதியான நாளை உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணம் புலியானது அழிந்து வரும் விலங்கின் பட்டியலில் இருக்கிறது. அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும்,புலிகளால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள், அவை இருப்பதால் இயற்கைக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து புரியும் விதமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூலை 29 ஆம் தேதி ஒவ்வொரு […]