அடுத்த வருடம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், புதுவருடத்தை வரவேற்கும் விதமாகவும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் வன விலங்குகள் அச்சமடையும். எனவே தடை விதிப்பதாக வனத் துறை அறிவித்துள்ளது.
Tag: புலிகள் காப்பகம்
நாடு முழுவதும் புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு “புலிகள் திட்டம்” என்ற பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பல்வேறு தவணைகளாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு 6 கோடி திட்டத்தில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் தவணையாக 2.83 கோடி, இரண்டாவது தவணையாக 1.60 கோடி மற்றும் மூன்றாவது […]
தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புலிகள் காப்பகம் ரூபாய் 6 கோடி செலவில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டு தீ ஏற்படாமல் தடுத்தல் போன்றவை இந்தத் திட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. Project Tiger என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கீடு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து நாளை முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் […]
10மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளுடன் சில சுற்றுலா தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்து அவர்கூறியதாவது,சுற்றுலா பயணிகள் அனைவரும் […]
இந்தியாவில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் சூடான ஏர் பலூன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்கு சென்று சுற்றிப்பார்ப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒரு காடு வழியாக தரையில் சுற்றுவது பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது காட்டில் உள்ள அபாயங்கள் குறித்து பயப்படாமல் காற்று வழியாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு உள்நாட்டிலேயே கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் சூடான ஏர் பலூன் வனவிலங்கு சஃபாரி மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் புலி காப்பகத்தில் இன்று வனத்துறை […]