இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அந்த அடிப்படையில் தற்போது புலிக்குட்டியுடன் ஆட்டம்போடும் மனித குரங்கு குட்டியின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் விலங்குகளின் அழகை ரசிப்பது கூட நம் மனதை அமைதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி டென்ஷனைக் குறைக்கிறது. அதிலும் குறிப்பாக குட்டி விலங்குகளைப் பார்ப்பதும், அவற்றின் குறும்புகளை ரசிப்பதும் உங்களது இதயத்தை லேசாக்கிவிடும். இந்நிலையில் சிம்பன்ஸி எனும் மனித குரங்கு ஒன்று 2 புலிக் குட்டிகளுடன் […]
Tag: புலிக்குட்டி
தமிழகத்தில் முதன்முறையாக வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்தார். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை உட்பட நிறைய வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வால்பாறை அருகில் மானாம்பள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு ஒரு புலிக்குட்டி உடல்முழுவதும் முள்ளம் […]
நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றொரு புலிக் குட்டியும் உயிரிழந்தது. தற்போது உயிருக்கு […]
பிரான்ஸ் நாட்டில் பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள லே ஹார்வே என்ற நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் சவன்னா பூனை குட்டி வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளனர். அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் விளம்பரம் மூலமாக 5 லட்சம் கொடுத்து பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கியுள்ளனர். அதன் பிறகு சில நாட்களில் கூட்டில் ஏற்பட்ட […]
ஆன்லைனில் பூனைக்குட்டி ஆர்டர் செய்து புலிக்குட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இதனால் ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான சவானா வகையை சார்ந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். 6,000 யூரோக்கள் ஆன்லைனிலேயே செலுத்திய நிலையில் சவானா பூனைக்குட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி நேரத்தை செலவிட தொடங்கினர் தம்பதியினர். இந்நிலையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பூனையின் நடவடிக்கையில் நாளடைவில் மாற்றம் […]