Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதருக்குள் பதுங்கி இருக்கிறதா…? புலியின் தலையில் காயம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தேடப்படும் புலியின் தலையில் காயம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய புலிகளின் உருவங்கள் தேடப்படும் புலி இல்லை என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது தேவன்-1 பகுதியில் பதுங்கி இருந்த புலியினை ஆய்வு செய்த போது வயது முதிர்வு காரணமாக அது இரையை வேட்டையாட முடியாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories

Tech |