Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்…. பிடிபட்ட ஆட்கொல்லி புலி…. நீலகிரியில் பரபரப்பு…!!

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு புலியை வனத்துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஸ்ரீ, மதுரை போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்த புலி 4 பேரை அடித்து கொன்று விட்டது. இந்நிலையில் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்குடி பகுதியில் புலி சாலையை கடந்தபோது வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தினார். ஆனாலும் புலி அங்கிருந்து […]

Categories

Tech |