Categories
பல்சுவை

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டால்….. அந்த குண்டு என்னவாகும்?…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும்போது மேலே செல்லும் குண்டுகள் என்னவாகும். அது திரும்பவும் பூமியை நோக்கி வரும் போது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? இதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்படும் புல்லட் 3 கிலோமீட்டர் வரைக்கும் நேராக விண்ணை நோக்கி செல்லும். அதன்பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்போது, வேகம் சற்று குறைவாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 400 கி.மீட்டர் […]

Categories

Tech |