Categories
தேசிய செய்திகள்

ஓசியில் போடு…. இல்லாட்டி கொளுத்திடுவோம்…. புள்ளிங்கோவின் அட்டகாசம்….!!!!

புதுவையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் போட்டவுடன் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் பணம் கொடுக்க முடியாது. ஓசியில் தான் போடவேண்டும். எங்களிடம் பணம் கேட்டால் பெட்ரோல் பங்கை கொளுத்திவிடுவோம் என்று மிரட்டி, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுபற்றி பெட்ரோல் பங்க் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் […]

Categories
உலக செய்திகள்

புள்ளிங்கோ ஸ்டைலில் பூனைகள்… நேரத்தை போக்க செய்த செயல்கள்..!!

தங்களின் செல்ல செல்ல பூனைகளுக்கு பைக் ஸ்டைலில் முடிவெட்டி வண்ணம் பூசும் பழக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்கள் வெளியே சுற்றுவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொழுதுபோகாத யாரோ ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு ஸ்பைக் ஸ்டைலில் முடியை வெட்டி விட்டு அதற்கு பச்சை வண்ணம் பூசி இணையத்தில் வீடியோவை உலாவ விட்டுள்ளார். இதனை கண்ட ஏராளமான மக்கள் தாங்கள் வளர்க்கும் […]

Categories

Tech |