Categories
தேசிய செய்திகள்

மறக்கமுடியுமா?…. “நெஞ்சை உலுக்கிய புல்வாமா”…. 3-ஆம் ஆண்டு நினைவு தினம்…. பிரதமர் அஞ்சலி….!!!!

புல்மாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை தெரிவித்துள்ளார்.  புதுடெல்லியின் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக  இந்திய விமானப் படையினர்  பாகிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

2 வருட போராட்டம்… கணவர்களை சந்திக்க நாடு விட்டு நாடு வந்த மனைவிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானை சேர்ந்த தங்கள் கணவர்களைத் தேடி இரண்டு பெண்கள் பாகிஸ்தானில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதல் நடந்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லை தாண்டி செல்வது சட்டரீதியான பிரச்சனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வர்  என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் எங்கள் வெற்றியா…? அதிர்ந்த இம்ரான்கான்….. அமைச்சருக்கு சம்மன்…!!

புல்வமா தாக்குதல் பாகிஸ்தானின் வெற்றி என்று கூறிய அமைச்சருக்கு பிரதமர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்திய பகுதியான புல்வாமாவில் வைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலினால் 40 சிஆர்பிஎப் படையினர் வீரமரணம் அடைந்தனர். சமீபத்தில் அந்த தாக்குதலை மேற்கோளிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி பேசினார். அப்போது இம்ரான் கான் தலைமையில் புல்வாமா தாக்குதல் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கின – பிரதமர் மோடி…!!

புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை ஒட்டி குஜராத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் வடகிழக்கு மாநில பிரச்சனைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு …!!

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவின் புல்வாமா பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானின் வால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெயஸ்ரீ முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

“புல்வாமா தாக்குதல்” எங்களுக்கு தொடர்பு இருக்கு…. ஒப்புக்கொண்ட பாக்.அமைச்சர்…!!

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பாலக்கோட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் மீது இந்தியா தாக்குதலை மேற்கொண்டது. அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயற்சித்த போது இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை தகர்க்க முயற்சி செய்தார். அப்போது அவரது […]

Categories
தேசிய செய்திகள்

“புல்வாமா தாக்குதல்”… 3 தீவிரவாதிகள் என்கவுண்டர்… !!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகில் கொரோனா தாக்குதல் மட்டுமில்லாமல் தீவிரவாத தாக்குதல்களும் அவ்வப்போது சில நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் புல்வாமாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் மற்றும் போலீஸ் படையினர் தாக்குதல் நடத்தி வீரர்களும் தீவிரவாதிகளும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், ஜதூரா என்ற பகுதியில், ராணுவம், சிஆர்பிஎஃப் போன்ற படைவீரர்கள் இன்று அதிகாலை தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் தீவிரமாக இறங்கி மோதலில் […]

Categories
உலக செய்திகள்

“புல்வாமா தாக்குதல்”… என்ஐஏ விசாரணையை முடுக்கிவிட்ட புகைப்பட ஆதாரங்கள்…!!

புல்வாமா தாக்குதலில் பிடிபட்ட பரூக் என்ற இளைஞர் வைத்திருந்த புகைப்படங்கள் என் ஐ ஏ விசாரணைக்கு உதவியாக இருந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அளவில் பேசப்பட்ட புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான பரூக் என்பவன், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியில் எடுத்த ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் பதிவுகள் , குண்டு தயாரிப்பது குறித்து அவன் எடுத்த படங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஜெய்ஷே முகம்மதின் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை, மகள் கைது!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2019ம் ஆண்டு பிப்ரவரி 14தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் குறித்து தகவல் அளிக்க கோரி மனு… மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு!

புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரிய மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.  ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப். 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. […]

Categories

Tech |