உதவி தேவைப்படுகிறது என்று நினைப்பவர்களும், கேட்பவர்களுக்கும் தானாக முன்வந்து பல நல்ல உதவிகளை செய்து வருபவர். இவர் படத்தில் வில்லனாக இருந்தாலும், நிஜத்தில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார். சோனு சூட் கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவர் உதவிக்கரம் நீட்டிய மக்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் பிறந்தநாளை முன்னிட்டு மராட்டியத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்த […]
Tag: புல்வெளி
அதிகாலையில் பச்சை பசேலென காணப்படும் பொருட்களின் மீது வெறுங்காலில் நடந்தால் கண் பார்வை கூர்மையாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடு மேடு கற்கள் என பல பகுதிகளில் நடந்து சென்றனர். அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. ஆனால் வீட்டுக்குள்ளேயே தற்போது காலணியை அணிந்து நடக்கும் கொடுமை நடந்து வருகிறது. வீட்டிற்குள் ஒரு காலனி, வெளியே செல்வதற்கு ஒரு காலனி என்று அனைவரும் பயன்படுத்துகின்றனர். வெறும் கால்களில் நடப்பதால் மன அழுத்தம் […]
உதகையில் புல்வெளிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் வெள்ளைக் கம்பளம் போற்றியது போல் உறைபனி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தொடங்கும் உறைபனி பருவம் பிப்ரவரியில் விலகத் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பனிப் பொழிவின் தாக்கம் நேற்றுமுதல் அதிகரித்து காணப்படுகிறது. உரைபனியின் தாக்கத்தால் தாவரவியல் பூங்காவில் குளிர் நிலை பூஜ்ஜியம் டிகிரியை தொட்டது. மிதமிஞ்சிய கடும் குளிரால் புல்வெளிகள், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. தலை கூந்தல் புல்வெளி வெள்ளை கம்பளம் போல் காட்சியளிக்கின்றது. […]