Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீ இங்க வரக்கூடாது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கைது செய்த காவல்துறையினர்…!!

புல் அறுக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்காமணி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் தங்கதுரை சூர்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இளங்காமணிக்கு சொந்தமான வயலில், சூர்யா புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இரண்டு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சூர்யா புல் அறுப்பதற்காக வைத்திருந்த அரிவாளால் இளங்காமணியை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த […]

Categories

Tech |