Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரியான பதில் கிடைக்கல…. குடும்பத்துடன் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து தரக்கோரி விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ மருதூர் கிராமத்தில் மாதவன் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் மேல பனையூர் கிராமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 49 சென்ட் விவசாய நிலப் பகுதியை வாங்கி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த நிலத்தின் சான்றிதழ் மூலம் கூட்டுறவு வங்கி கடன் பெற்று மானிய விலையில் விவசாய உபகரணங்கள், […]

Categories

Tech |