Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலை குளிர்ச்சியாகும்…ரத்தத்தை சுத்தப்படுத்தும்…புளியந்தளிர்…!!

புளியன் கொழுந்தின் அற்புத பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அறுசுவை உணவுகளில்  புளிப்பு சுவையும் ஒன்று. புளிப்பு சுவை உடலுக்கு அவசியம் தேவை. புளியன் கொழுந்தில் புளிப்பு தன்மை உள்ளது. உடலில் சேரும் நச்சுத் தன்மையை அகற்றும், இருமலைப் போக்கும், மந்தமான சோம்பேறி தன்மையையும் தீர்க்கும் பயன் கொண்டது . மூல வியாதிகளை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெப்ப உடலுக்கு இதமான குளிர்ச்சியை தருகிறது. கண் தொடர்பான பிணிகள் நீங்கும். […]

Categories

Tech |