ஓட்டேரியில் சாலையின் நடுவில் வேரோடு சரிந்த புளியமரத்தை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அகற்றி சீர் செய்தனர். வேலூர் மாவட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து மண் ஈரப்பதத்துடன் இருப்பதனால் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகில் வேலூர்- ஆரணி சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சாலையின் நடுவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு […]
Tag: புளியமரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே எ.புதூரில் சூறைக்காற்று வீசியதால் புளிய மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. மேலும் மின்சார வயர் மீது அந்த மரத்தின் கிளைகள் விழுந்ததால் சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. சில இடங்களில் சூறக்காற்று காரணமாக வீட்டின் மீது மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |