Categories
அரசியல் மாநில செய்திகள்

இவங்க ஆட்சியில கேள்வி கேட்டா?…. ‘மரணம்’ தான் பதிலா கிடைக்கும் போல…. ஷாக்கான ஈபிஎஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி […]

Categories

Tech |