Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாடிக்கையாளர்களை கவரும் புதியவகையாக புளூடூத் மாஸ்க் …!!

விருதுநகர் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ள புளூடூத், வெட்டி வேருடன் கூடிய மாஸ்க்குகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளனன. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான நாகராஜ் புதிய முயற்சியாக வெட்டி வேர் முக கவசத்தை உருவாக்கியுள்ளரர். அதில் தொழில் நுட்ப பிரியர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் புளூடூத் சேவையையும் இணைத்துள்ளார். இந்த முக கவசங்களுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் தொடங்கி காவல்துறையினர் வரை அனைவரும் வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர். 300 ரூபாய் முதல் 1500 ரூபாய் […]

Categories

Tech |