Categories
உலக செய்திகள்

காய்ச்சலினால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு…. தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தல்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவ அதிகாரி….!!

புளூ காய்ச்சலினால் இறப்போரின் எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும் என்று பிரித்தானியாவின் மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே புளூ காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை அளித்துள்ளனர். மேலும் பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரியான Jonathan Van-Tam கூறியதில் “இந்த ஆண்டு மக்களிடையே குறைந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியானது காணப்படுகின்றது. ஏனெனில் கொரோனா தொற்று பரவலினால்  மக்களுக்கு கடந்த ஆண்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தாதே இதற்கு […]

Categories

Tech |