Categories
இந்திய சினிமா சினிமா

“ப்ளூ சட்டை” விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்…. அப்பதான் என் உழைப்பை பற்றி தெரியும்…. கோல்டு பட இயக்குனர் அதிரடி…!!!!

தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட‌7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலில் விழுந்த மாஜி எம்எல்ஏ….. செம கெத்து காட்டிட்டாரு….‌ விஜயின்‌ ரசிகர்கள் சந்திப்பை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த சந்திப்பு நிகழ்வின்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கழகத்தின் தலைவரான புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் காலில் விழுந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புளூ சட்டை மாறனின் ‘ஆன்ட்டி இந்தியன்’… டிரைலர் ரிலீஸ்…!!!

புளூ சட்டை மாறன் இயக்கி, நடித்துள்ள ஆன்ட்டி இந்தியன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமடைந்தவர் புளூ சட்டை மாறன் . தற்போது இவர் ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் . இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆன்ட்டி இந்தியன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் பிரபலம் ஒருவர் மரணமடைந்து விடுகிறார். இதையடுத்து ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்கள் தங்களது மத வழக்கப்படி தான் அவரை அடக்கம் […]

Categories

Tech |