Categories
உலகசெய்திகள்

புளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்… “உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு”… பெரும் சோகம்…!!!!!

ஃப்ளோரிடாவை தாக்கிய புயலால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வரலாற்றின் மிகவும் மோசமான புயல்களில் ஒன்றாக இயான் புயல் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா என்னும் கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை அன்று மதியம் கரையை கடந்துள்ளது. தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இயான் புயல்…. அதிபர் ஜோ பைடன் கூறிய தகவல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த […]

Categories
உலக செய்திகள்

போக்குவரத்து சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் சிறிய வகை விமானம் ஒன்று, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் திடீரென்று ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு விமானம் புறப்படும் போது எரிபொருள் போன்றவை குறித்து உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு […]

Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாண கற்றல் மையத்தில்… 4 வயது சிறுவனை தாக்கிய ஆசிரியை கைது…!!

புளோரிடா மாகாணத்தில் ஒரு பள்ளி ஆசிரியை நான்கு வயதுடைய சிறுவனை பல தடவை தாக்கியதால் கைதாகியுள்ளார். புளோரிடா மாகாணத்தில் கிண்டர் கேர் கற்றல் மையத்தில் பணிபுரியும் ஆசிரியையான ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், நான்கு வயதுடைய ஒரு சிறுவனை பல தடவை தாக்கியுள்ளார். இது குறித்து ஒரு நபர் புகார் தெரிவித்திருக்கிறார். அதில், விளையாட்டு மைதானத்தில் இருந்து கதறி அழும்  சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், தன் கைகளாலும் முட்டியாலும் சிறுவனின் தலையின் பின்புறம் குத்துவதை […]

Categories
உலக செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்… குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்…!!!

ஹாலிவுட்டின் நகைச்சுவை நடிகரான பாப் சகெட், ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட் நடிகரான பாப் சகெட், பெஞ்சமின், டிரம்ப் அண்ட் டம்பரம், ஹாஃப் பேக்ட், நியூயார்க் மினிட், ஐ அம் கிரிஸ் ஃபேர்லெ, எ ஸ்டெண்ட் அப் கய், உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். இந்நிலையில், ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, கடந்த 9ம் தேதி அன்று, அவர் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

வசமாக மாட்டிக்கொண்ட ட்ரம்ப்…. எரிக்கப்பட்ட ஆவணங்கள்…. நீதித்துறையிடம் கோரிக்கை….!!

அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை டிரம்ப் கிழித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ளோரிடாவில் உள்ள அமெரிக்க முன்னாள்  அதிபர் டிரம்ப்பின்  பண்ணை வீட்டில் இருந்து  கடந்த திங்கட்கிழமை அன்று15  பெட்டிகளில் அரசு ஆவணங்களை  அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பக அலுவலகம் மீட்டெடுத்துள்ளது.இவர் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது அரசு ஆவணங்களை தன்னுடனே எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் வெள்ளை மாளிகையின்  ஆவணங்கள்  […]

Categories
உலக செய்திகள்

“அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய பெண்!”.. 56 துப்பாக்கிகளுடன் கனடாவிற்குள் நுழைய முயற்சி..!!

கனடாவிற்குள் 56 துப்பாக்கிகளுடன் வாகனத்தில் நுழைய முயன்ற புளோரிடாவைச் சேர்ந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கனடாவின் எல்லை சேவைகள் நிறுவனமானது இதுகுறித்து கூறுகையில், ப்ளோரிடாவை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணிடம், சோதனை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண் வந்த வாகனத்தின் பின்புறத்தில், இருந்த தடைசெய்யப்பட்ட 56 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் மற்றும்  43 pistol magazines பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அபாயகரமான குற்றங்களை தடுக்கவும், கனடா மக்களை பாதுகாப்பதற்கும், எங்களது உறுதியான அற்பணிப்பிற்கு இதுதான் சான்று […]

Categories
உலக செய்திகள்

12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. உயிரிழப்புகள் 36 ஆக அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம், இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரைக்கு அருகில் 12 மாடி கொண்ட கட்டிடம் கடந்த ஜூன் மாதத்தில் 25ஆம் தேதியன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. இந்த பயங்கர விபத்தில் பல பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர். எனவே மீட்புக்குழுவினர் சுமார் 11 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் […]

Categories
உலக செய்திகள்

முகம் முழுக்க வளர்ந்த முடி.. என்ன பிரச்சனை..? எப்படி மீண்டார்..?

அமெரிக்காவில் ஒரு பெண் உடல் முழுக்க முடி வளரும் ஒரு வகை ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னம்பிக்கை சிகரமாக வாழ்ந்துவருகிறார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த, ஜீன் ராபின்சன் என்ற 35 வயது பெண் தன்னையே வெறுத்து வாழ்ந்து வந்துள்ளார். காரணம், அவரின் 20 வயதில் உடல் மற்றும் முகங்களில் தேவையின்றி அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருக்கிறது. மருத்துவ பரிசோதனையில், அவரின் ஹார்மோன் சமமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. எனவே வாழ்வில் விரக்தியடைந்த அவர், […]

Categories
உலக செய்திகள்

நட்சத்திர விடுதிக்கு வெளியில் துப்பாக்கிசூடு… இருவர் உயிரிழப்பு.. மர்ம நபருக்கு வலை வீச்சு..!!

அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு வெளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி என்ற நகரத்தில் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வெளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திடீரென்று தாக்குதல் நடத்தியதற்கான காரணம் […]

Categories
உலக செய்திகள்

தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து தீ விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

அமெரிக்காவில் லீஸ்பர்க் நகரிலிருந்து, புறப்பட்ட தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஒரு தீயணைப்பு ஹெலிகாப்டர் லீஸ்பர்க் நகரிலிருந்து பயிற்சிக்கு புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துள்ளது. எனவே ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லீஸ்பர்க் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தரையில் வேகமாக மோதியதில் தீப்பற்றி எரிந்து ஹெலிகாப்டர் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசிக்காக வயதான வேடம்”…. வசமாக சிக்கிய பெண்கள்…?

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஒர்லாண்டோவில் கொரோனா  தடுப்பு மருந்தை பெறுவதற்காக வயதானவர்களை போல வேடமிட்ட பெண்களை சுகாதாரத்துறையினர் அடையாளம் கண்டு பிடித்தனர். அந்த பெண்கள் 24 மற்றும் 44 வயது என்பதை கண்டறிந்தனர். பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தை பெற வந்திருந்த போது கையும் களவுமாக சிக்கி இருந்தன. இருந்தாலும் அவர்கள் இருவரும் தங்கள் முதல் தடுப்பு மருந்து எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இது எவ்வாறு நடந்தது […]

Categories
உலக செய்திகள்

புளோரிடாவில் 2 முதியவர் கொரோனாவால் மரணம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா குடியேறிருக்கிறது. இதுவரை கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது […]

Categories

Tech |