Categories
மாநில செய்திகள்

அசத்தல்…. இலவச தையல் பயிற்சி…. பெண்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ள நிலையில் இலவச தையல் பயிற்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆடைகள் தயாரிப்பு என்று பார்த்தால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த சார்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஏராளமான செயல்பட்டு வருகிறது. பொதுவாக பின்னலாடை  என்பது ஒரே  இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவது இல்லை. ஜாப் வொர்க் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்குச் செல்கிற தொழிலாளர்கள் தையல் தெரிந்திருந்தால் […]

Categories

Tech |