Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிட்டு இருந்துச்சு… வழிமாறி வந்த வாயில்லா ஜீவன்… தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் அத்தியப்பன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் அத்தியப்பன் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றபோது அங்குள்ள கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரில் புள்ளிமான் ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் அத்தியப்பன் உடனே தலைவாசல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விட்டார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து தப்பித்த உடனே… மற்றொன்றில் மாட்டிக்கொண்ட புள்ளி மான்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது.  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து  தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது. அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எல்லாம் சேர்ந்தா இத சும்மா விடுமா…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

திருநெல்வேலியில் புள்ளிமான் நாய்கள் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் சம்பவத்தன்று இரையைத் தேடி புள்ளிமான் வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியிலிருந்த நாய்கள் ஒன்றாக சேர்ந்து மானை பார்த்ததும் கடிப்பதற்கு துரத்தி சென்றுள்ளது. இதனால் உயிரை காப்பாற்ற தப்பி ஓடிய புள்ளிமான் அங்கிருந்த சாக்கடைக்குள் தெரியாமல் தவறி விழுந்தது. இதனால் அதற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் வசமாக சிக்கிய மானை நாய்கள் அனைத்தும் கடித்துக் குதறியது. இதனால் புள்ளிமான் அங்கேயே […]

Categories

Tech |