விவசாய கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகா உட்பட்ட சித்தர்குடிபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு 50 அடி ஆழ விவசாய கிணறு ஒன்று சொந்தமாக உள்ளது. இதில் இரண்டு வயது மதிப்புமிக்க புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அதனைக் கண்ட பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். இதனால் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் […]
Tag: புள்ளிமான் பலி
கர்நாடக அரசு பேருந்தில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து மைசூரு நோக்கி கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து மாக்கமூலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மூங்கில் காட்டில் இருந்து வேகமாக ஓடிவந்த புள்ளிமான் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயற்சித்த போதும், புள்ளிமான் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]
தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது […]