இந்தியாவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் புள்ளி விவரங்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 9.6 கோடி பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 7.2% ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் 10 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. தமிழகத்தை விட […]
Tag: புள்ளிவிவரம்
செய்தியாளர்களிடம் பேசிய கவி பேரரசு வைரமுத்து, நானும் இந்தியன் தானே. நாடு உண்டாக்கியவர்களாக இருக்கும், கல்விக் கற்ற சமுதாயமும் கல்வி கற்றுக் கொண்டிருக்கிற சமுதாயமும் தான். ஒரு மனித வளத்தை உண்டாக்கக்கூடிய சமுதாயமாக திகழ முடியும். இந்த நிறுவனத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். நண்பர் வேடியப்பன் அவர்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நேரத்தில் தகைசால் தமிழர் என்று தமிழக அரசின் பெருவிருதை பெற்றிருக்கும் ஐயா நல்ல கண்ணு அவர்களை நாங்கள் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் அவரை வணங்குகிறோம் என்று […]
பணக்கார நாடாகத் திகழும் சுவிட்சர்லாந்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே அன்னாந்து பார்க்கும் அளவிற்கு பணக்கார நாடாக திகழும் சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான இந்த புள்ளிவிவரங்களில் 8.7 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 8.5 மில்லியன் மக்கள் வாழும் சுவிட்சர்லாந்தில் 2019 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 735,000 பேர் […]
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தை விட 41 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் ஏப்ரல் 10 வரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட புள்ளிவிவரங்கள் அதிகமாக எண்ணிக்கையை காட்டுகின்றது. அதேசமயம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 9288 பேர் கொரோனாவால் இறந்ததாக கூறி உள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட உண்மையான எண்ணிக்கை 13 121 ஆகும். அது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட 41 சதவீதம் […]