Categories
உலக செய்திகள்

சோகம்… “உலகளவில் 81,00,00,000 பேருக்கு உணவில்லை”… அதிர்ச்சி தகவல்…!!

இரவு நேர உணவிற்கு  உத்தரவாதம்  அற்ற நிலையில் 81 கோடி பேர்  வாழ்ந்து வருவதாக   ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன . உலகில் இதுவரை கணக்கிடப்பட்டு உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில்  81  கோடி பேர் இரவு நேர உணவின்றி உறங்கச் செல்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட  16  கோடி அதிகமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மனிதவள ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று […]

Categories

Tech |