Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புள்ளி மானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலையில் புள்ளி மானை வேட்டையாடி புலி தூக்கிச் சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய், மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் இரையைத் தேடி சாலையோரத்தில் நடமாடி வருகின்றது. இப்படி சாலை ஓரத்திற்கு வருகின்ற வனவிலங்குகளை வேட்டையாட புலி, சிறுத்தை புலிகள் வருகின்றது. அதன்படி […]

Categories

Tech |