Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான்…. சட்டென நேர்ந்த துயரம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சாலையைக் கடப்பதற்கு முயற்சி செய்த புள்ளி மான் மீது வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலை பகுதிகளில் பெரும்பாலான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காவல்கிணறு-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சில நேரங்களில் மலையில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீர்காகவும், பிற விலங்குகளை விரட்டுவதற்கு வருகின்றது. அப்போது விலங்குகள் தேசிய நெடுஞ் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ஆண் […]

Categories

Tech |