உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 142.6 கோடி மக்களும், இந்தியாவில் 141.1 கோடி மக்களும் வாழ்கின்றனர். அடுத்ததாக அமெரிக்காவில் 33.7 கோடி, பாகிஸ்தானில் 23.4 கோடி, பிரேசிலில் 21.5 கோடி, இந்தோனேசியாவில் 27.5 கோடி,நைஜீரியாவில் 21 புள்ளி 6 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய நாடுகளில் 388.5 கோடி மக்கள் […]
Tag: புள்ளி விவரம்
இந்திய உற்பத்தி துறை வளர்ச்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 22.4% வளர்ச்சி அடைந்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று இருந்த நிலையில் நாட்டின் தொழில் உற்பத்தியில் சுமார் 18.7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தொழில் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தேசிய புள்ளியியல் அலுவலகம் தொழில் உற்பத்தி குறியீடு புள்ளிவிவரத்தில் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி துறை, […]
ஜெர்மனில் வெளியான புள்ளிவிவரங்களின் படி, பல்வேறு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் Robert Koch நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 412 மாவட்டங்களில் 103 மாவட்டத்தில் ஒரு லட்சம் நபர்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 57 மாவட்டங்களில் தான் 1,00,000 பேரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 க்கும் கீழ் இருந்தது. எனவே நாட்டில் நேர்மறையான […]
தேசிய குற்ற ஆவண காப்பகம் ரயில் விபத்துகளில் சென்ற வருடம் மட்டும் 24,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவர தகவல்களை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 27,987 ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 76.3 சதவீதம் ரயில் விபத்துகள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை தெரியப்படுத்தியுள்ளது. அதோடு கடந்த வருடம் நடந்த இந்த ரயில் விபத்துகளில் 24,619 பேர் மரணம் அடைந்ததாகவும், அதில் 21,361 பேர் ரயில் மோதியதால் ரயிலில் இருந்து கீழே […]