Categories
உலக செய்திகள்

துபாயில் புழுதிப்புயல்…. கண்முன்னே மறைந்துபோன புர்ஜ் கலீபா கட்டிடம்….!!!

துபாயில் பயங்கரமாக வீசிய புழுதிப் புயலில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் புழுதிப்புயல் வீசியது. இதில் 828 மீட்டர் உயரமுடைய புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது. உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தையே மறைக்கக்கூடிய அளவிற்கு கடுமையாக புழுதி புயல் வீசியிருக்கிறது. சமீப நாட்களாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உட்பட பல நாடுகளில் கடும் புழுதி புயல் வீசியிருக்கிறது. இந்த மணல் புயலால், பள்ளிகளும், விமான […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கடுமையான புழுதிப்புயல்….ஆரஞ்சு நிறமானது வானம்….மக்கள் கடும் அவதி….!!!!

ஈராக் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு வானமானது ஆரஞ்சு நிறத்துடன் காட்சி அளித்துள்ளது. இதையடுத்து நஜாஃப்,பாபில், வசிட், அன்பர், கார்பாலா உள்ளிட்ட மாகாணங்களில் பொது இடங்களில் மக்கள் நடமாடும் போது எதிரே வருபவர்கள் யார் என்று தெரியாத அளவிற்கு புழுதிப்புயலானது வீசுகிறது. இதன் காரணமாக அந்த மாகாணங்களில் சுகாதாரத்துறை நீங்கலாக அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈராக் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் முக்கிய நகர் முழுக்க சூழ்ந்துகொண்ட புழுதிப்புயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவின் ஒரு நகரத்தில் முழுவதுமாக புழுதிப்புயல் சூழ்ந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் கன்சுவில் என்ற மாகாணத்தில் இருக்கும் கோபி பாலைவனத்தின் எல்லை பகுதியில் இருக்கும் டன்ஹீவாங் என்ற நகரத்தில் முழுவதுமாக புழுதிப்புயல் சூழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Sandstorm today, #Dunhuang #沙尘暴 #敦煌 pic.twitter.com/XDpyhlW0PV — Neil Schmid 史瀚文 (@DNeilSchmid) July 25, 2021 டன்ஹீவாங் நகரத்தில் இன்று திடீரென்று புழுதிப்புயல் உருவானது. இது சுமார் […]

Categories
உலக செய்திகள்

யாருமே வெளியில வர முடியாது… மஞ்சள் நிறமாக மாறிய பெய்ஜிங் தலைநகரம்… பெரும் ஆபத்து…!!!

சீனாவில் ஏற்படும் வசந்தகால புயலால் பெய்ஜிங் தலைநகரம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது . சீனாவில் வசந்த காலத்தில் வழக்கமாக புழுதிப்புயல் உருவாகி தாக்கத்தை ஏற்படுத்தும்.அதேபோல்  சீனாவின் தலைநகரான  பெய்ஜிங்கில் தற்போது கடுமையான புழுதிப்புயல் உருவாகியுள்ளது. இப்புயல் சீன பாலைவனத்திலிருந்து கிழக்குப்பகுதி வரை மணல் பறக்கும் தன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலை விட இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறுகின்றன. இந்த புயலின் தாக்கத்தால் பெய்ஜிங் […]

Categories

Tech |