Categories
உலக செய்திகள்

“கண்ண திறக்க முடியல”…. “வாய் ஃபுல்லா மண்ணு”…. நின்று தொகுத்த செய்தியாளர்…. ஆச்சரிய சம்பவம்….!!

பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் புழுதி புயல் வீசிய இடத்திற்கே சென்று அந்த சம்பவத்தை தொகுத்து வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசித்து வரும் சாந்த் நவாப் என்ற செய்தியாளர் நியூஸ் சேனல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் புழுதி புயல் வீசுவதை நேரில் சென்று தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சவுதி மற்றும் துபாயில் வீசும் புழுதிப்புயல் தற்போது பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த புழுதி புயலின் காரணத்தினால் […]

Categories

Tech |