Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு…. புழுதி புயல் எச்சரிக்கை….!!!!

வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக வடமேற்கு இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் புழுதி புயல் வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயல் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

தீடிரென வீசிய புயல்…. தொடர்ச்சியாக மோதிய வாகனங்கள்…. 8 பேர் பலியான சம்பவம்…!!

புழுதி புயலால் வாகனங்கள் ஒன்றன் மேல் ஒன்று வரிசையாக மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கனோஸ் நகரில் நீண்ட நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால் புழுதிப் புயல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு முன் நிற்கும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உருவான இயற்கை சீற்றம்…. ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 22 வாகனங்கள்…. 8 பேர் பலி….!!

அமெரிகாவில் புழுதிப் புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி 8பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உட்டா மாகாணம் கனோஸ் நகர நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே திடீரென பலத்த புழுதி காற்று வீச தொடங்கியது. இதனால் வாகன ஓட்டுநர்களின் கண்களில் தூசி விழுந்ததால் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் லாரி ஒன்று காரின் மீது மோதியது. […]

Categories

Tech |