Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 விக்கெட் எடுக்க காரணமே இதுதான்…. “அந்த 2 போட்டில அது கெடைக்கல”…. போட்டிக்கு பின் ‘ஸ்விங் கிங்’ புவி பேசியது என்ன?

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்கள் கொடுத்து….. 5 விக்கெட் எடுத்ததுமட்டுமில்லாமல்…. பல சாதனைகளை படைத்த புவி…. இதோ லிஸ்ட்.!!

ஆப்கானிதனுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. “4 ரன்கள்”… 5 விக்கெட்….. சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த புவி…!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து […]

Categories
விளையாட்டு

IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர்…. குவியும் பாராட்டு…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் வாயிலாக IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார். மேலும் ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெண் குழந்தைக்கு தந்தையானார் புவனேஷ்வர் குமார் ….! குவியும் வாழ்த்து ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் .இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நுபுர் நாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் புவனேஸ்வர் குமார்-  நுபுர் நாகர் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை  புவனேஸ்வர் குமார் தனது […]

Categories

Tech |