‘புஷ்பா’ திரைப்படம் 50 நாட்களில் செய்த அசத்தலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. சந்தன கடத்தல் குறித்து பேசும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தின் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் செம ஹிட் கொடுத்தது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் . தமிழ் மற்றும் தெலுங்கில் […]
Tag: புஷ்பா திரைப்படம்
‘புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஸ்ரீ வள்ளி’ பாடலை பாடிய சித் ஸ்ரீராம்மை பாராட்டி அல்லு அர்ஜுன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுகுமார் இயக்கும் இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அஜய், பகத் பாசில், தனஞ்செயா, சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் […]
புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஊ சொல்றியா” பாடல் ஹிட்டானதையடுத்து நடிகை சமந்தா மீண்டும் இதேபோன்ற பாடலுக்கு நடனம் ஆடயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த மாதத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியானது. இத்திரைப்படத்தில், அல்லு அர்ஜுனின் நடிப்பு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டது. மேலும், இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா, “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனம் […]
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புதிதாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவருக்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா என்ற திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனால், அவரின் மார்க்கெட் மேலும் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர் தமிழ் திரைப்பட இயக்குனரான அட்லீ இயக்கத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான “புஷ்பா” திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் புஷ்பா படத்தை பாராட்டி வருகின்றனர். Dearest ULAGANAYAGAN @ikamalhaasan sirThanku so much 4 taking out time & watching our #PushpaTheRiseOnPrime U r d sweetest Sir ThankU 4 all d lovely words about […]