தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் […]
Tag: புஷ்பா 2
புஷ்பா-2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. ‘புஸ்பா- தி ரூல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்ததிரைப்படத்தின் […]
புஷ்பா 2 குறித்த அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஆனால் புஷ்பா தி ரூல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் பல மாதங்களாக […]
டிரைக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூபாய் .350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் […]
பான் இந்தியா அளவில் ஹிட்டான புஷ்பா 2 திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”. இந்த திரைப்படம் பான் இந்தியளவில் ஹிட்டானது. இந்தத் திரைப்படமானது ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த “புஷ்பா 2” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பானது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக […]
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தான, பகத் பாஸில் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. கடந்த வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் தான் கடந்த வருடம் வெளியாகி உள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கூட இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. மேலும் தமிழிலும் 25 கோடிக்கும் […]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வசூலை ஈட்டியது. இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா.. என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் […]
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இவர் கமர்சியல் படங்கள், கதாநாயகனுடன் டூயட் ஆடும் படங்கள் இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கனமான கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்தில் நடித்துவரும் சாய்பல்லவி கிளாமருக்கு நோ […]
நடிகை சாய் பல்லவி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்தி பரவிவருகிறது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் […]
பிரபல நடிகர் புஷ்பா பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவரது நடிப்பில் புஷ்பா படம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. திரையரங்கில் வெளியான இப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் […]