Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி…! மக்களே பூ, பழம் வாங்க போறீங்களா….? நம்ப முடியாத அளவு உயர்வு….!!!!

விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25ம் தேதி முதல் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனையாகி வந்தன. கரும்பு ,வாழைக்கன்று, விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோ மல்லிகை 1000 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சியில் வியாபாரிகள்…. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த பிச்சிப்பூ விலை…!!!!!

ஒரே நாளில் பிச்சிப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள்  இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் திடீரென நெல்லை மலர் சந்தைகளில் உள்ள பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நாளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூ மார்க்கெட்…. இது 1,575 ரூபாய்க்கு ஏலம்…. வருகை புரிந்த விவசாயிகள்….!!

பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 1,575 ரூபாய்க்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம் போல் நடைபெற்ற பூக்கள் ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் வந்திருந்தனர். இவர்கள் 2 1/2 டன் பூக்களை  விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூ மார்க்கெட்…. மொத்தம் 4 டன் விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ 577 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகை பூ கிலோ 577 ரூபாயும், முல்லை 180 ரூபாயும், காக்கடா 125 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” பூக்களின் விற்பனை மும்முரம்…. கவலை தெரிவித்த வியாபாரிகள்….!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி மார்க்கெட்டில் பூ விற்பனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வீட்டில் சிலை வைத்து வழிபட்டனர். இதனையடுத்து விநாயகர் சிலையை அலங்கரிப்பதற்கான பூக்களை தர்மபுரி மார்க்கெட்டில் பெரும்பாலான பொதுமக்கள் வாங்கி சென்றனர். அங்கு சாமந்தி, கனகாம்பரம், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரவில் மட்டும் பூக்குமா…? நல்ல நறுமணம் வீசுகிறது…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்….!!

அரசு ஊழியர் வீட்டில் இரவு வேளையில் மட்டும் பூக்கும் மலரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குமரன்-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவர். இவர்கள் தங்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் பல வகையான பூ செடிகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் பிரம்ம கமலம் எனும் அறியவகை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ குணம்…”வாரத்துக்கு ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

நித்தியகல்யாணி பூவில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கல்யாணி பூ இதை பலரும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். சிலர் வீட்டிற்கு முன்பாக இந்த பூ இருக்கும். இந்த பூ அழகுக்கு மட்டுமல்ல பல நன்மைகளையும் தருகிறது. சர்க்கரை நோயை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நித்திய கல்யாணி பூ 5 முதல் 10 வரை எடுத்து, தேவைக்கேற்ப சீரகத்தையும் எடுத்து இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி […]

Categories

Tech |