Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா….. பூக்களின் விலை திடீர் உயர்வு…. பொதுமக்கள் கவலை….!!!

நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

பருவ மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூ விளைச்சல் கடுமையான பாதிப்பை சந்தித்தது. நேற்று ஒரு கிலோ மல்லி  பூ 3,600 ரூபாய்க்கும், முல்லை பூ 2,000 ரூபாய்க்கும் விற்பனையானது.  சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல மாநிலங்களிலிருந்து பூக்கள் வரும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பூக்கள் விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதம், […]

Categories
மாநில செய்திகள்

கிலோ நேற்று ரூ.500…. இன்று ரூ.2000…. ஒரே நாளில் ஓகோ விலை….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை வரலட்சுமி பூஜை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. விழாக்கோலம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனையானது. கொரோனாவுக்குப் பிறகு மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று நெல்லையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ 500-க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

கடும் வீழ்ச்சியில் பூக்கள் விலை… விரக்தியில் வியாபாரிகள்…!!!

கொரோனா பரவல் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ள காரணத்தினால் வியாபாரிகள் விரக்தியில் உள்ளனர். கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ, அரளிப்பூ தலா ரூபாய் 100 க்கும், சம்மங்கி ரூபாய் 10 க்கும், முல்லை ரூபாய் 80 க்கும், ரோஸ் ரூபாய் 50 க்கும், செவ்வந்தி ரூபாய் 40க்கும், செண்டுமல்லி ரூபாய் 20 க்கும் விற்பனை […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள அத்தனை பிரச்சனைக்கும் அருமருந்து… பூக்களின் அற்புத மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூக்களை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஒவ்வொரு பூக்களிலும் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது”…. வாங்க பாக்கலாம்..!!

பூக்கள் என்பது நாம் தலையில் சூடுவதற்கு மட்டும் அல்ல. கீரை வகைகளிலும் பல்வேறு பூக்கள் உள்ளது. ஒவ்வொரு பூக்களும் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பன்னீர் பூ – வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் போன்றவற்றைத் தீர்க்கும். அகத்திப்பூ – புகைப்பிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும் குறைக்கும். மேலும் வெயிலினால் உண்டாகும் சூட்டையும் தணிக்கும். முருங்கைப்பூ- பித்தம், வாந்தி குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். செந்தாழம்பூ- தலைவலி, கபம், ஜலதோஷம், வாத நோய் ஆகியவற்றைக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை அற்புத பலன்களை கொண்டதா…” அம்மன் பச்சரிசி”… அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவம்..!!

அம்மன் பச்சரிசியின் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். இதன் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் […]

Categories
லைப் ஸ்டைல்

பல பிரச்சினைகளுக்கு அருமருந்து… பூக்கள் மட்டுமே போதும்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூக்களை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பூக்களிலும் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளனவா”…? என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்..!!

பூக்கள் என்பது நாம் தலையில் சூடுவதற்கு மட்டும் அல்ல. கீரை வகைகளிலும் பல்வேறு பூக்கள் உள்ளது. ஒவ்வொரு பூக்களும் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அப்படி பட்ட பூக்களை குறித்து இதில் பார்ப்போம். பன்னீர் பூ – வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் போன்றவற்றைத் தீர்க்கும். அகத்திப்பூ – புகைப்பிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும் குறைக்கும். மேலும் வெயிலினால் உண்டாகும் சூட்டையும் தணிக்கும். முருங்கைப்பூ- பித்தம், வாந்தி குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். செந்தாழம்பூ- […]

Categories
லைப் ஸ்டைல்

பல பிரச்சினைகளுக்கு அருமருந்து… பூக்களின் மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூக்களை […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டில் இந்த பொருள் எல்லாம் இருக்கா…” இருந்தா உடனே தூக்கி போட்டுருங்க”… ஆபத்து..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு…!!

தொடர் பண்டிகைகளால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளன. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கின. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளும் நெருங்கி விட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பண்டிகைக்காக அதிகரித்த பூக்கள் விலை விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!

ஓசூர் பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு பண்டிகைக்காக ஊரடங்கிலும் பூக்களின் விலை அதிகரித்து விற்பனை சூடுபிடித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேச கூடிய மக்கள் அதிகளவில் இருப்பதால் இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை பண்டிகை கொண்டாட இருப்பதால் பூஜைக்காக பூக்களை வாங்க பொது மக்கள் ஊரடங்கு நேரத்திலும் குவிந்து வருகின்றனர். இன்று கனகாம்பரம் பூ கிலோ 1000 […]

Categories

Tech |