பூக்களின் விலை ரூபாய் 200 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஈஸ்டர் மற்றும் இன்று சித்ரா பௌர்ணமி காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு சந்தையில் நேற்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ரூபாய் 500க்கு விற்பனையாகி வருகிறது. இதை தொடர்ந்து சில பூக்களின் விலை ரூபாய் 70 முதல் 100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பன்னீர் ரோஜா ரூபாய் 200 ரூபாயும், அரளிப்பூ ரூபாய் 200 ரூபாயும், சாமந்தி […]
Tag: பூக்கள் விலை
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை பத்து மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாத திருமண முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை மற்றும் வரலஷ்மி பூஜை உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்தது. அதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூ மார்க்கெட்டில் விசேஷ நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பதும், சாதாரண நாட்களில் குறைவதும் இப்படி குறைவதும், அதிகரிப்பதும் வழக்கம். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. இதையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ, இன்று கிலோ ஒன்றுக்கு 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.600 க்கு […]
மதுரையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர். மதுரை திருமங்கலம் அருகே அரசபட்டி, வலியகுலம், தும்பங்குலம், கப்பலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லைப் பூக்களை பயிரிட்டு உள்ளனர். சுபநிகழ்ச்சிகள் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் ஏற்கனவே பூக்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக […]