நவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் விரதமிருந்து பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதியில் பொதுமக்கள் பூஜைப் பொருட்களான அவல், பொரிகடலை, சந்தனம், […]
Tag: பூக்கள் விலை உயர்வு
நவராத்திரி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையம் மலர் சந்தையில் பூக்கள் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்வர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துவுள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை 700 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சம்பங்கி 300 […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |