தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலமாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு தொழில் பூங்காவை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைத்துக் கொள்ள கையகப்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. மேலும் எந்தவித கட்டாயமும் இல்லாமல் விவசாயிகள் […]
Tag: பூங்கா
சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி போன்றோர் தங்களது இரண்டு மகன்கள் உடன் தாரோ உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கி இருந்தனர். அப்போது தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து இருக்கின்றனர். பொதுவாக தாரங்கோ உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை சத்தம் கேட்ட போதும் அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் […]
உக்ரைனில் இருக்கும் தன்னுடைய சிறுத்தைகளை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஎல் மருத்துவர் கிரி குமார் என்பவர் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டான்பாஸ் மாகாணத்தில் செவரோடோனஸ்க்கி நகரில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை வீட்டில் வாங்கி […]
இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்து இருக்கிறது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் வருடம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவிற்கு நமீபியா வழங்குகின்றது. மேலும் […]
அமெரிக்க நாட்டின் பூங்காவில் ரோப் காரிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டென்னிசி என்னும் மாகாணத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவில் ரோப் கார் வசதி இருக்கிறது. அதில் ஏறி பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்கலாம். இந்நிலையில் நேற்று அந்த ரோப் காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் 40 அடி உயரத்தில் கார் சென்ற போது திடீரென்று பாதுகாப்பு கம்பிகளிலிருந்து விடுபட்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். […]
அமெரிக்க நாட்டில் பூங்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு நபர்களுக்கு காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் வாகன கண்காட்சி நடந்திருக்கிறது. எனவே, அதனைக்காண அதிகமான மக்கள் குவிந்திருந்தார்கள். அப்போது, திடீரென்று மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஏழு நபர்களுக்கு காயம் […]
சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் சாம் என்ற நாய் பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. சிலி நாட்டில் சாண்டியாகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பூங்கா ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் நாய் ஒன்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உதவிசெய்கிறது. இந்த நாயின் பெயர் சாம் ஆகும். இந்த நாய்க்கு ஐந்தரை வயதாகிறது. இந்த நாயின் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடை பயிற்சிக்காக தினமும் சாம் என்ற நாயை அழைத்து வருவது வழக்கம். […]
வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இங்கு வண்ண வண்ண மலர்கள் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் பல நிறங்களில் பூத்து குலுங்குகிறது. இந்த பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை பார்த்து ரசிக்கின்றனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களின் அருகில் […]
சீனாவில் கொரோனா தொற்று காரணமாக டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அங்கு இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் முடிந்தவரை மக்கள் […]
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா என அழைக்கப்படும் இந்த பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்காசியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவிற்காக சிறப்பு நிதி ரூபாய் 6 கோடியே வனத் துறை […]
இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டினார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் […]
இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டுகிறார். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் […]
உஸ்பெகிஸ்தானில் பெற்ற குழந்தையை தூக்கி வனவிலங்கு பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றில் வீசிய தாயை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். உஸ்பெகிஸ்தானில் வனவிலங்கு பூங்கா ஒன்றுள்ளது. இந்த பூங்காவிற்கு குழந்தையுடன் தாய் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த தாய் பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றுக்குள் தனது குழந்தையை வீசியுள்ளார். இதனையடுத்து குகைக்குள் இருந்த கரடி தனக்கு இறை தான் போடப்பட்டுள்ளது என நினைத்து குழந்தையை நோக்கி விரைவாக ஓடி […]
நியூயார்க்கில் இருக்கும் ஒரு பூங்காவின் புதரில் சிதைந்து போன சடலம் எலும்புக்கூடாக கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் சென்ட்ரல் பூங்காவில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் எலும்புகூடு கண்டறியப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒரு நபர் அந்த பூங்காவில் ஜாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒரு கூடாரம் இருப்பதை பார்த்தவாரே சென்றதால் கால் தடுக்கி புதரின் மேல் விழுந்து விட்டார். அதன்பின்பு தான் அவர் எலும்புக்கூட்டின் மேல் விழுந்தது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, […]
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள மஹாராஜா பூங்காவில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, ஒருவரை கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி சாலையில் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த நபர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மேகராஜ் என்பதும், இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் […]
தமிழக அரசு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் 58 ஏக்கர் பரப்பில் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா என்ற சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கி அதனை பராமரித்தும் வருகிறது. இந்தநிலையில், நகரிய கடல்சார் ஈர்ப்புலன்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பின் அவசியத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக தொல்காப்பிய பூங்காவை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாரத்தில் 3 நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் கட்டணத்துடன் நடைப்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரையும், […]
சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் […]
சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் […]
ராட்சத முதலையானது பசியினால் சிறய முதலையை உண்ணும் அரிதான புகைப்படம் வெளிவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள Sunset Damல் Kruger National Park அமைந்துள்ளது. இந்த பார்க்கில் உள்ள 900 கிலோ எடையுடைய ராட்சத முதலையானது 100 கிலோ எடை கொண்ட சிறிய முதலையை பசியினால் உட்கொண்டுள்ளது. இந்தக் காட்சியை புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான Stephen Kangisser கண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “என் வாழ் நாளில் இது போன்றதொரு காட்சியை நான் கண்டதில்லை. இது […]
பூங்காவில் உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் மாருதி நகரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா புதர் மண்டி இருக்கிறது. இதனால் பாம்புகள் வசிக்கும் கூடாரமாக பூங்கா மாறிவிட்டது. மேலும் இங்கிருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பாம்புகள் படையெடுத்து செல்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூங்காவிற்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். நீலகிரியில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் சுற்றி திரிந்த கரடி தோட்டக்கலைத் துறையினர் […]
பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் அரோரா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஏராளமான சிறுவர்கள் கல்வி பயில்கின்றனர். மேலும் அந்த பள்ளியின் அருகே விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. அப்பூங்காவில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். […]
பிகார் மாநிலம் பாட்னாவில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு நாகப்பாம்பு ஜோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து விளையாடும் வீடியோவானது இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங்க் வெளியிட்டுள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், பாட்னா உயிரியல் பூங்காவில் குளிர்ந்த வானிலையை ரசிக்கும் இந்திய நாகப்பாம்பு ஜோடி மிரட்டும் பாணியில் இருக்கும் இப்பாம்புகள் உலகளவில் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் வகையைச் சேர்ந்தவை. இந்த பாம்புகளின் […]
தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேட்டில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அரசு தனியார் பங்களிப்புடன் சென்னை கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம் ஆகியவை ஒன்றிணைந்து அரசு,தனியார் பங்களிப்புடன் மப்பேட்டில் பல்முனைய சரக்கு […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க இருந்த நிலையில் அதில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு வண்டலூர் […]
அமெரிக்காவில் தீம் பார்க்கிற்கு பெற்றோருடன் சென்றிருந்த சிறுமி 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள Glenwood Caverns Adventure என்ற பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுமியான Wongel Estifanos, தன் குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அங்கு பிரபலமடைந்த Haunted Mine Drop ride-க்கு சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த பாதுகாப்பு பெல்ட் சரியாக இல்லாததால், சுமார் 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். […]
பெலாரஸ் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், அவரின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பூங்காவில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டின் சமூக ஆர்வலரான விட்டாலி ஷிஷாவ், உக்ரைன் நாட்டில் இருக்கும் க்யிவ் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவர், அங்கு வாழும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த வருடம் நடந்த தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்ற நபர் வெற்றி பெற்றுள்ளார். அந்தத் தேர்தலில், […]
தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஆகஸ்ட்-9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியில் ஒருசில இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் […]
ஊரடங்கும் தளர்வுகளை மீறி சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. எனவே தற்போது ஊரடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தொடங்கி இருக்கின்றனர். இதனால் கன்னியாகுமரி […]
கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம பொதுமக்கள் சுடுகாட்டை விரிவுபடுத்தி தரவேண்டும் என்று மனு கொடுதுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாலுகா மாடப்பள்ளி காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டாமை நாகராஜ் தலைமையில், கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மாடப்பள்ளி காலனியில் 5 ஆயிரம் நபர்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக 7 சென்ட் நிலம் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த பகுதிகளில் உள்ள ஒருவர் இறந்தால் கூட ஏற்கனவே […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது […]
வேலூர் கோட்டை பூங்காவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. ஆனால் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய அரசு அனுமதி வழங்கியதால் வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
ஜார்கண்ட் உயிரியல் பூங்காவில் 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள உயிரியல் பூங்காவில் 10 வயதான புலி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது. பிறகு அந்த புலிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புலிக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் காய்ச்சல் காரணமாக புலி இறந்ததால், பூங்காவில் உள்ள அனைத்து புலி மற்றும் சிறுத்தைகள், சிங்கங்களுக்கும் பரிசோதனையை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்தது. […]
தெலுங்கானா மாநிலத்தில் இளம் காதல்ஜோடி பூங்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், அங்கேயே முதலிரவை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்சாரா பகுதியில் வாழ்ந்துவரும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு மறுத்த சிறுமியை தன்னுடைய செயல்கள் மூலம் ஈர்த்து தனது காதல் வலையில் வீழ்த்தி,யுள்ளார் அந்த இளைஞன். இதை அடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்க், பீச் சினிமா […]
அமெரிக்காவில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை ஒரு வருடத்திற்கு பின் போராடி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். அமெரிக்காவில் உள்ள லிங்கோல்மஓ என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் அகமது பக்லுலி. இவர் அங்குள்ள பூங்காவிற்கு 15 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்துள்ளது. அன்றிலிருந்து அகமதுவை கைது செய்ய காவல்துறையினர் பல வழிகளில் போராடி திணறி வந்தனர். இந்நிலையில் […]
சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவில் விடுமுறையை களிப்பபதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு இசை, நடன, நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறையைக் களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் சேலம்- ஓமலூர் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த […]
இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் அதிகாலையில் ஜாக்கிங் சென்ற இளம்பெண்ணை தாக்கி தவறாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் West Sussex இருக்கும் சவுத் வாட்டர் என்ற பகுதியில் ஒரு நபர் தன் இரு சக்கர வாகனத்தின் அருகே நின்று செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் அந்த வழியாக ஜாக்கிங் சென்றுள்ளார். இந்த நபர் அந்த இளம்பெண்ணை தாக்கியதோடு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று துன்புறுத்தி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த […]
ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காவில் யானை தாக்கியதில் பராமரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினில் உள்ள கபார்செனோ என்ற தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த புதன்கிழமை யானைகள் தொழுவத்தை பராமரிப்பாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் அந்த பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தது. திடீரென்று அந்த யானைக்கு மதம் பிடித்ததால், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயது பராமரிப்பாளர் ஒருவரை தும்பிக்கையால் பிடித்து தரையில் அடித்து, தூரமாக தூக்கி வீசியது. இதனால் […]
உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார். அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் எனச் சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன. இதுகுறித்து ரிலையன்ஸ் குழும கார்ப்ரேட் விவகாரம் பிரிவு இயக்குனர் பரிமல் நத்வானி கூறும்கையில் , “இந்தப் பூங்கா ‘கிரீன்ஸ் […]
பிரிட்டனில் 9 இடங்களில் பாலியல் தாக்குதல் செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பிரிட்டனில் உள்ள ஒரு பூங்காவில் மர்ம நபர் ஒருவர் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை 9 பாலியல் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். அந்த மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு ஒரு சைக்கிள் ஓட்டி வந்து ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு இதுபற்றி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.விசாரித்ததில் […]
பூங்காவில் தனியாக சென்ற சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Ilford என்ற பகுதியில் Goodmayes பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 2 30 மணியளவில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இங்கிருந்து மர்ம நபர் ஒருவர் சிறுமியை வற்புறுத்தி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]
பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். […]
பார்வையாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசிய கிளிகள் தனி இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் கிளிகள் இருப்பிடத்திற்கு எரிக், எலிசி, டைசன், பில்லி, ஜெடே என்ற ஆப்பிரிக்க கிளிகள் 5 புதிதாக வந்தன. சில தினங்களிலேயே இந்த கிளிகள் பார்வையாளர்களை மரியாதைக் குறைவாக பேசுவதாகவும் கிண்டல் செய்தும் நடந்து கொண்டதாகவும் பூங்கா நிர்வாகத்திற்கு புகார்கள் வரத் தொடங்கின. ஒரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்க மற்றொரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்கிறது. ஒரு […]
பூங்காக்கள் சூட்டிங் போன்றவை நாளை அனுமதிக்கப்படும் நிலையில் அரசு சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி, அதாவது நாளை நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்குகிறது. அதில் அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, சினிமா சூட்டிங், பூங்கா, மால்கள், இவற்றிற்கு அனுமதி உண்டு என அரசு கூறியுள்ளது. மேலும் கோவில்களும் திறக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த […]
பிரபல நடிகர் ராம் சரணின் மனைவி தனது பிறந்தநாளை முன்னிட்டு பூங்காவில் இருந்த யானையை தத்து எடுத்து 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் பிரபலமான நடிகர் ராம்சரண் இவரது மனைவியானா உபாசனா தனது பிறந்த நாள் தினத்தன்று ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவிற்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள ராணி என்ற பெயருடைய யானையை தத்தெடுத்துள்ளார். இந்த யானைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவு மற்றும் […]
பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க 10,000 பூக்களை மலர செய்து ஜப்பான் அரசு அசத்தியுள்ளது கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உலகநாடுகள் பலவும் தவித்து வருகின்றன. தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு புதிதாய் ஒரு முயற்சியை கையாண்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் சகுரா நகரில் வருடந்தோறும் மலர் விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் விழா கொரோனா தொற்று பரவலின் […]