Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் பழுதாகி போச்சு… இதிலும் ஆக்கிரமிப்பு… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…!!

பூங்காவை பராமரிக்காமல் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதை சீர் செய்ய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி நிர்வாகம் மூலமாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்கு மற்றும் ஊஞ்சல் ஆகிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவிற்கு வந்து விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனையடுத்து பூங்கா […]

Categories

Tech |